பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் “ மாநகரம்” சந்தீப் , ஸ்ரீ , ரெஜினா கசான்ட்ரா , சார்லி , முனீஸ் காந்த் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு…