” மூத்தகுடி ” திரைப்பட நடிகர், நடிகைகள் :
தருணகோபி ( வீரய்யன் )
பிரகாஷ் சந்திரா ( அய்யாதுரை )
அன்விஷா ( ஜோதி )
K.R. விஜயா ( மூக்கம்மா )
R.சுந்தர்ராஜன் ( நச்சாளி )
ராஜ்கபூர் ( செந்தூரப்பாண்டியன் )
யார் கண்ணன் ( பழையசோறு )
சிங்கம் புலி ( பஞ்சுபெட்டி )
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு – கந்தா ரவிச்சந்திரன்
இசை – J.R. முருகானந்தம்
பாடல்கள் – நந்தலாலா
எட்டிடிங் – வளர்பாண்டி
ஸ்டண்ட் – சரவெடி சரவணன்
நடனம் – ரம்யா தேவி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – பிரகாஷ் சந்திரா
கதை, வசனம் – M.சரக்குட்டி
திரைக்கதை, இயக்கம் – ரவி பார்கவன்.