full screen background image
Search
Sunday 13 October 2024
  • :
  • :

Actress Shwetha Shekar News

 
Known to some, while still a new face to many, as she doesn’t hail from namma Chennai city, however is determined to make this her own, Shwetha Shekar, a girl with a stunning face blessed with a graceful personality who almost defines the term ‘beauty with brains’. At a tender age of three while other children were learning to walk and talk, she started reigning the stage with her theatrical histrionics and dance performances. She also began training for classical music around the same age. This didn’t mean she had it easy when it came to academics. “My parents have very high expectations from me,” she says. So being second to none was her motto. As she grew, she was not only sent to debates, math and science Olympiads but also for various acting, singing and dance competitions. She was also an intense sports player excelling in table tennis and basketball. “Thanks to my parents, I am who I am because of them. They are my God”, she gushes.
 
She has recently completed shoot for the film tentatively titled ‘Aruvi’ produced by Dream warrior pictures and studio green productions in which she plays “Jessie”, a smart happy go lucky, yet tenacious girl. She has also been a part of many short films and has bagged the title as the “Best Actress – Jury Award” in the Surabhi Short Film Awards (SSFA). Her short films and feature have also been screened in various international film festivals in which her performance has always had a special mention. Through this short stint, she has also been featured in over 100 ads and has hosted about 75 events for major corporates and other clients. Her fluency in understanding and communicating in various languages such as Tamil, Malayalam, Kannada, Telugu, Hindi, Punjabi, English and a few other foreign languages has made it possible for her to perform in many theatricals and musicals  all over the world.
 
She is eagerly awaits the release of “Thiri”, a music album, composed by music director Girinand, penned by  Madhan Karky.she claims it to be a visual treat to watch out for as it has her riding through impeccable locations all over Meghalaya and Assam. She kept travelling back and forth from the USA to finish her studies in Forensic Sciences and do whatever she could as she worked during her vacations here. But now she looks forward to working in the South Indian film industry and as far as my intuition goes, this girl has the spunk it takes to have a long run and is here to stay. We wish her the best J!
Links:
 
 
 
 
 
 
 
சிலருக்கு தெரிந்த முகம் என்றாலும், பலருக்கு புதுமுகமாகவே அறிமுகமாகும் ஸ்வேதா சேகர், அழகும் அறிவும் ஒருங்கே பெற்ற ஒருவர். நம்ம சென்னை மாநகரில்  பரவலான பாராட்டை இன்னும் பெறவில்லையென்றாலும், நிச்சயம் நல்ல இடத்தை பிடிப்பேன் என்ற தன்னம்பிக்கையோடு இருக்கிறார். மற்ற குழந்தைகள் மூன்று வயதில் நடக்கவும், பேசவும் கற்றுக் கொண்டிருந்த நாட்களில் தன் மேடை நடிப்பு மற்றும் நடனத்தால் ரசிகர்களை கவர தொடங்கியவர் ஸ்வேதா. அதே நேரத்தில் பாரம்பரிய இசையிலும் பயிற்சி பெற துவங்கினார். படிப்பும் எளிதாக இருக்கவில்லை. அவரது பெற்றோர் அவர் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். எதிலும் இரண்டாம் பட்சமே இல்லை என்பது தான் அவரது கொள்கை. பேச்சரங்கம், கணித மற்றும் அறிவியல் போட்டிகளுக்கு செல்வதோடு நில்லாமல் நடிப்பு, பாடல் மற்றும் நடனப் போட்டிகளிலும் கலந்து கொண்டார். டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால் போன்ற விளையாட்டுகளிலும் அவர் சிறந்து விளங்கினார். நான் இந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் என் பெற்றோர், அவர்கள் தான் எனக்கு கடவுள் என்கிறார் ஸ்வேதா.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்டுடியோகிரீன் தயாரித்துள்ள அருவி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ஸ்வேதா. ஜெஸ்ஸி என்ற உறுதியான ஒரு பெண்ணாக நடித்திருக்கிறார். இது தவிர பல குறும்படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா, சிறந்த நடிகைக்கான நடுவர் விருதையும் சுரபி குறும்பட விழாவில் பெற்றிருக்கிறார். பல திரையிடல்களிலும் அவரின் நடிப்பு பேசப்பட்டிருக்கிறது. அதே வேளையில் 100 விளம்பர படங்களில் நடித்ததோடு, 75 நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பஞ்சாபி, ஆங்கிலம் மற்றும் சில சர்வதேச மொழிகளும் அவருக்கு அத்துபடி என்பதால் உலகம் முழுக்க நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் சாத்தியமனது.
கிரிநந்த் இசையில் மதன் கார்க்கி பாடல் வருகளில் உருவாகியுள்ள ‘திரி’ இசை ஆல்பத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார் ஸ்வேதா. மேகாலயா மற்றும் அஸ்ஸாம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களுக்கு விஷூவக் ட்ரீட்டாகவும் இருக்கும் என்கிறார். தடய அறிவியல் படிப்பை முடிக்க அமெரிக்கவிற்கும், இந்தியாவிற்கும் பறந்து கொண்டிருக்கும் ஸ்வேதா, கிடைக்கிற கொஞ்ச கேப்பில் தன்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். தற்போதைக்கு தென்னிந்திய திரையுலகில் நடிக்க விரும்புகிறார் ஸ்வேதா. தென்னிந்திய திரையுலகில் கால் பதித்து ஒரு நல்ல இடத்தை பிடிப்பார் என்று நம்புவோம், வாழ்த்துவோம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *