full screen background image
Search
Tuesday 10 December 2024
  • :
  • :
Latest Update

குடவரசி முவி கிரியேஷன் தயாரிப்பில் . இயக்குனர் ராம் பிரபா இயக்கத்தில், ” தரைப்படை ” படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

குடவரசி முவி கிரியேஷன் தயாரிப்பில் . இயக்குனர் ராம் பிரபா இயக்கத்தில், ” தரைப்படை ” படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

தௌலத், ஆட்கள் தேவை படங்களில் கதா நாயகனாக நடித்த சக்தி சிவன் இந்த படத்தில் கதா நாயகனாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – உதய்,

எடிட்டர் – காளிதாஸ் N

இசை – மனோஜ்குமார் பாபு,

சண்டை- ஹரிமுருகன்,

நடனம்- வாசு நவதீபன்.

நிர்வாக தயாரிப்பு- ராஜன் ரீ.

பி ஆர் ஒ – ஜான்நரேஷ்

இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், கோயம்பத்தூர் பகுதிகளில் இந்த மாதம் துவங்கவிருக்கிறது, இப்படம் முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *