” Kalavu” produced by Bigprint pictures and spicy cool impression is making its Big impression with a talented star cast -Kalaiarasan and Karunakaran . This film once again has underlined it by adding venkatprabhu to the cast,who is essaying the role of a cop in the film. The Director Murali Karthick says ” I wanted to showcase a cop who is realistic,thats why I chose Venkat Prabhu Sir, he will be spotted in a serious role.
The film completed its shoot and started its post production work. It will also feature Abirami iyer and Chinni Jayanth in a very important role. The film is sure to entertain Audience and will stand apart .I am sure that i will not miss the opportunity to be in the gen-next list of Directors with “Kalavu”,added the young director with confidence.
பிக் பிரிண்ட் pictures மற்றும் spicy cool impression ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் “களவு” அறிவிக்க பட்ட சில நாட்களிலே அனைவரையும் கவர்ந்து உள்ளது.கலையரசன் மற்றும் கருணாகரன் என்று இரு திறமையான கலைஞர்கள் இணைந்து நடிக்கும் “களவு” திரைப்படத்தில் இவர்களோடு பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு மிக மிக வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளார். “நான் கொஞ்சம் கூடக் சினிமா தனம் இல்லாத ஒரு போலீஸ் காரரை படத்தில் காட்ட முற்பட்டு உள்ளேன். வெங்கட் பிரபு சார் அந்த வேடத்துக்கு முற்றிலும் பொருந்தி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அபிராமி ஐயர் மற்றும் சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த படம் ரசிகர்களின் இதயத்தை நிச்சயம் கவரும்.அடுத்த தலைமுறைக்கான இயக்குனர்கள் வரிசையில் என் பெயரும் இடம் பிடிக்க “களவு” கை கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் அறிமுக இயக்குனர் முரளி கார்த்திக்.