புரட்சித் தளபதி விஷால் அவர்களின் பிறந்தநாளில் வட மாவட்ட புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் சீனு அவர்களின் தலைமையில் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் புரசைவாக்கம் மாநகராட்சி தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்
வட மாவட்ட செயலாளர் யுவராஜ், மாவட்ட பொறுப்பாளர்கள் அன்பு, போஸ், தென் சென்னை மாவட்ட செயலாளர் ரஞ்சித் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் பூபதி மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
Previous Post52 நிமிடங்களில் ஒரு முழு நீளத் திரைப் படத்தின் அனுபவம்:17 சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளைக் குவித்த '21 கிராம்ஸ்' பைலட் பிலிம்!
Next Postஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி- ஆஹா ஒரிஜினல்ஸின் ஜீவாவுடன் சர்க்கார்