“ஆடி” மாத அம்மன் பாடலை வெளியிட்ட சங்கர் கணேஷ்
ஆடி மாதத்திற்கு ஏற்ற ஆன்மீக பாடல் ’படவேட்டம்மன்’! – சிம்பொனி மியூசிக்கில் வெளியானது
அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் ஆடி மாத சிறப்பு வீடியோ பாடலாக வெளியாகியிருக்கும் ‘படவேட்டம்மன்’
பெண்களையும், பக்தர்களை பரவசப்படுத்தும் பரவசப்படுத்தும் ஆன்மீக வீடியோ பாடல் ’படவேட்டம்மன்’
‘படவேட்டம்மன்’ வீடியோ இசை பாடல் வெளியீட்டு விழா
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கிறது ‘படவேட்டம்மன்’ என்ற தனியிசை வீடியோ இசை பாடல். எஸ் மியூசிக் நிறுவனம் சார்பில் நடிகர் சுனில்.ஜி இந்த வீடியோ இசை பாடலை தயாரித்துள்ளார். இதன் மூலம் நடிகரான சுனில், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.