full screen background image
Search
Monday 24 March 2025
  • :
  • :

Telangana Governor Dr. Tamilisai Soundararajan urges counseling and martial arts training for girls at Humanitarian Awards 2022 organized by social activist Apsara Reddy

Telangana Governor Dr. Tamilisai Soundararajan urges counseling and martial arts training for girls at
Humanitarian Awards 2022 organized by social activist Apsara Reddy

HUMANITARIAN AWARDS 2022 was held in AGS PRIMROSE HOUSE . Organised by social activist and politician Apsara Reddy, the awards were presented to social activists, journalists and doctors who work against child sexual abuse. Awards were also given to activists who work with victims of sexual abuse to find careers and vocational skills.

The awards in its second edition draws a large crowd of corporates, celebrities, consulate officials and government officials.

Humanitarian Awardees are
1. Dr. Usha Sriram,
2. Mr. Kannikovil Raja,
3. Mr. Selvaraj Arunachalam,
4. Mr. Gur Aryeh Emi,
5.K. Ponni,
6. Priya Babu,
7. Mr. Chandran,
8. B. Senthamizh selvi
9.R.Naira,
10. Rupa Selvanayaki and others.

Apsara Reddy, said, “Most awards these days are given to popular faces and glamourous work. Real hardwork happens at the grassroots where people are trying to build safe communities and support systems. These awards recognise the brave work of activists who have limited resources but bring about huge impact in the lives of children.”

The chief guest Governor of Telangana and Puducherry Dr Tamilisai Soundarajan, said, “I applaud Apsara in her initiative to bring to focus some great humanitarian work. These awards will encourage citizens to identify social causes and work towards them.

She also told that children should never give up their happiness. Life is not meant to end just to live…

She concluded that children are like glass cups and teachers should handle them with care, especially girls. Counseling and self-defense training should also be given to girls

Dr J Radhakrishnan, Director Vetrimaaran, Music director Santhosh Narayanan all spoke highly of the awards.

Many women achievers walked the ramp on the theme of innocence, to poetry by Dr Angela David of Radiant Group. NAC Jewellers and Palam Silks put together a fashion show on the theme of ‘protecting innocence’.

Performer Santanu Hazarika and singer Dhee performed at the event.

Singer Dhee, said, “I love to perform and bring to focus social issues. I thank Apsara for helping me curate a performance to focus on the girl child.”

சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி ஏற்பாடு செய்த மனிதநேய விருதுகள் 2022 நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் மற்றும் தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்

மனிதநேய விருதுகள் 2022 வழங்கும் நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள ப்ரிம்ரோஸ் ஹவுஸில் நடைபெற்றது.

சமூக ஆர்வலரும் அரசியல்வாதியுமான அப்சரா ரெட்டியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக சேவையாற்றிவர்களுக்கு மனிதநேய விருதுகளை வழங்கினர்.

மேலும் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

மனித நேயம் விருதுகள் 2022விருதுகள், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பணியாற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு தொழில் மற்றும் தொழில் திறன்களைக் கண்டறிய விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்றவர்கள்
1.மருத்துவர் உஷா ஸ்ரீராம்,
2.திரு.கன்னிகோவில் ராஜா,
3.திரு செல்வராஜ், அருணாச்சலம்,
4.திரு. குர் ஆர்யேஹ் எமி,
5.K. பொன்னி,
6.பிரியா பாபு,
7.திரு.சந்திரன்,
8.B.செந்தமிழ் செல்வி,
9.R.நைரா,
10.ரூபா செல்வநாயகி, உள்ளிட்டோருக்கு மனிதநேய விருதுகள் வழங்கப்பட்டன.

விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்து பேசிய அப்சரா ரெட்டி

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான விருதுகள் பிரபலமான முகங்கள் மற்றும் கவர்ச்சியான வேலைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் மக்களின் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயல்படும் சமூகங்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளை உருவாக்க முயற்சியில் உண்மையான கடின உழைப்பை வழங்குகின்றவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதிக பிரபலம் இல்லாத தன்னார்வலர்களின் துணிச்சலான பணியை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இது போன்ற விருதுகள் வழங்குவதன் மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.”

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில்

குழந்தைகள் எப்பொழுதும் தங்களது மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்க கூடாது வாழ்க்கை என்பது வாழ்வதற்காக மட்டுமே முடித்து வைப்பதற்கு அல்ல என்று கூறியவர்…

குழந்தைகள் கண்ணாடி கோப்பையை போன்றவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் என்று கூறினார்.
மேலும் பெண் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் மற்றும் தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க வேண்டும்

குழந்தைகள் சாதிக்க பிறந்தவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளவே கூடாது என்று கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *