full screen background image
Search
Monday 24 March 2025
  • :
  • :

CALCUTTA, I’M SORRY!-English Film

CALCUTTA, I’M SORRY!-English Film
தயாரிப்பு – Pepper Watcher Productions and Anglos In the Wind
எழுதி இயக்கியவர் – Harry MacLure (கதாசிரியர், நகைச்சுவை புத்தகங்களின் விரிவுரையாளர் மற்றும் இயக்குனர்
Anglo-Indians சார்பாக Anglos In The Wind என்கிற உலக அளவில் வெளியாகும் ஓர் இதழின் ஆசிரியர்)
குன்னூரில் ஆசிரியையாக பணியாற்றி வரும் ஒரு Anglo-Indian பெண்மணி, Amanda Wright .
Multiple Sclerosis என்கிற நோய் தனக்கு உள்ளதை அறிய வரும் அப்பெண்மணி, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வுற தன வாழ்நாளில் செய்த சில செயல்களின் விளைவு பற்றி நினைவுகள் நிழலாட, கருது வேற்றுமையால் தன்னிடமிருந்து பிரிந்து சென்று சென்னையில் வாழும் தனது மகளை கண்டு சமரசம் செய்து கொள்ள முடிவு செய்து சைக்கிள் -பயணம் மேற்கொள்கிறாள், சென்னைக்கு!

அடிப்படையிலே தனது மகளின் மகளான பேத்தியை காண்பதுதான் அவளது குறிக்கோள்!
சென்னையை சென்றடைந்த பின்னர்தான், பேத்தி, கொல்கத்தாவில் இருப்பது பற்றி தெரியவருகிறது!
சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு மீண்டும் சைக்கிள் பயணத்தை தொடர்கிறாள்!
கொல்கத்தா சென்றடைந்த பிறகு தன பேத்தியை காண இயன்றதா என்பதுதான் படத்தின் உச்சக்கட்டம்.
Written & Directed by Harry MacLure

Music- Ganesh Ramanna

Cinematography & Editing by- Nicholas Moses




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *