“எனக்குள் ஏதோ”
இன்று புதுமுக தயாரிப்பாளர்கள் அதிகமா வருகின்றன அந்த வகையில் புதுமுக தயாரிப்பாளரும்
மற்றும் நடிகருமான “பிரின்ஸ்” நடிக்கும் ” எனக்குள் ஏதோ ” திரைப்படம் ஷீட்டிங் பூஜையுடன்
இன்று ஆரம்பித்தது.
“எனக்குள் ஏதோ” திரைப்படம் புதுவிதமான ஹாரர் ( HORROR ) கதையை மையமாக கொண்டது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் “பிரின்ஸ்” கதானாயகனாக அறிமுகமாகிறார் . மனம் கொத்திப் பறவை ஹிரோயின் ஆத்மியா இப்படத்தில் கதநாயகியாக.ம்ற்றும் ஒரு டைரக்டரின் காதல் டைரி படத்தின் ஹிரோயின் நடித்த ஸ்வாதி இப்படத்தில் இரண்டாவது ஹிரோயினாக நடிக்கிறார். மற்றும அக்டர் அஜித்தை வைத்து ரெட் மற்றும் சூர்யாவை வைத்து மாயாவி படம் இயக்கிய இயக்குனர் நடிகர் சிங்கம் புலி,மனோபாலா,சுவாமிநாதன்,ஜெயரா ஜ்,மதுமிதா மேலும் பல முன்னனி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்,
ஶ்ரீகாந்த் தேவா இசையமைக்க,
ஒளிப்பதிவு : முரளி போஜன்
படத்தொகுப்பு : நாகராஜ்
கலை : பாபு
நடனம் :பாலா
சண்டை பயிற்சி : விஜய் ஜாக்குவார்,
மற்றும் இந்த படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குனர் “கார்த்திக் விஜயகுமார்”
இப்படம் சென்னையில் பனையூரில் ( ECR ) உள்ள ஷூட்டிங் HOUSE ல் பூஜையுடன் ஷீட்டிங்
ஆரம்பித்தது. மிக மகிழ்ச்சியுடன் படக்குழு. மிகத்தீவிரமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறது.