full screen background image
Search
Wednesday 19 November 2025
  • :
  • :

லா அலெக்ரியா(La Alegria ) சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் வண்டலூர் கிளை துவக்க விழா

லா அலெக்ரியா(La Alegria ) சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் வண்டலூர் கிளை துவக்க விழா

லா அலெக்ரியா(La Alegria ) சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் வண்டலூர் கிளை கேளம்பாக்கம் நெடுச்சாலையில் உள்ள மேலக்கோட்டையூரில் இன்று திறக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் இயக்குனர் திரு .சேரன் ,இயக்குனர் திரு .விஜய் ஸ்ரீ ஜி ,மாஸ்டர் புகழ் சங்கீதா மற்றும் பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர் .லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் தலைமை நிர்வாகஇயக்குனர் திரு .முருகன் மற்றும் இந்நிறுவனத்தின் இயக்குனர் திருமதி .நித்யா லக்ஷ்மி திருமுருகன் அவர்களும் கலந்து கொண்டனர் .