உலகின் அதிபெரிய கோவில் அயோத்தியில் ” ராம் மந்திர்” கட்டப்படுகிறது. இதன் பூமி பூஜை – நேரலை இந்தியாவின் அயோத்தியில் இருந்து உங்களுக்காக டோக்கியோ தமிழ் ரேடியோ முதல் நிகழ்ச்சியாக ஒலிபரப்புகிறது. இந்த நிகழ்வை உலகின் எந்த ஒரு நாட்டில் இருந்தும் டோக்கியோ தமிழ் ரேடியோ டாட் காம் என்னும் இணைய வானொலியில் கேட்டு மகிழுங்கள். இந்த அரிய நிகழ்வை டோக்கியோ இணைய வானொலி முதல் நிகழ்ச்சியாக ஒலிபரப்புவதில் பெருமை கொள்கிறது. ஜெய் ஸ்ரீ ராம்.
https://www.tokyotamilradio.com/
World’s BIGGEST Ram Mandhir Foundation ceremony happening in India. Tokyo Tamil Radio is happy to relay the LIVE to all listeners across the world. Tokyo Tamil Radio is happy to telecast this rare event as maiden event in
www.tokyotamilradio.com
Jai Shri Ram 🙏