சென்னை அடையார் : திரைப்பட இசையமைப்பாளர் தாஜ் நூர் மகள் சுமையா திருமண வரவேற்பு நிகழ்ச்சி எம் ஜி ஆர் – ஜானகி கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் இன்று 24.11.2019 நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
ஸ்டாலின்
திருமாவளவன்
சுதீஷ் தே மு தி க
இயக்குனர் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், அமீர், வா கௌதமன்
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தேனப்பன்
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், இமான், சத்யா, தீனா
சிவகுமார்
ஆரி
ரோபோ ஷங்கர்
பாடலாசிரியர் பா.விஜய்
ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் & திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய வீடியோ லிங்க்: https://we.tl/t-FczF1jsVsi