ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் வழங்கும் “ தவ ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் வழங்கும் “ தவம் “
சீமான் ( நடேசன் வாத்தியார் ), வசி (முருகன் ), பூஜாஸ்ரீ (அகிலா ),இயக்குனர் விஜய் ஆனந்த ( சிவன்னன் ) இயக்குனர் சூரியன் ( மாமா புலிகேசி ), அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட் ( வேதகிரி ), சந்தானபாரதி, பிளாக்பாண்டி ( ஐயப்பன் ), கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு – வேல்முருகன்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் – இந்துமதி, எழில்வேந்தன், கோவிந்த்
கலை – ராஜு
எடிட்டிங் – எஸ்.பி.அகமது
நடனம் – ரவிதேவ்
ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
தயாரிப்பு மேற்பார்வை – குமரவேல்,சரவணன்
தயாரிப்பு – வசி ஆஸிப்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன்
பாடல்கள்
1. காதலில் விழுந்தேன் – ஸ்ரீகாந்த் தேவா ( பாடியவர்கள் – ஸ்ரீகாந்த் தேவா – சீனி )
2. என்ன என்ன அழகு – கருங்குயில் ஜேம்ஸ் ( பாடியவர் கருங்குயில் ஜேம்ஸ் )
3. வா நீ கொண்டாடு – எழில் வேந்தன், கோவிந்த்
4. சண்டியரே சண்டியரே – மைத்திலிம் “