full screen background image
Search
Saturday 19 April 2025
  • :
  • :
Latest Update

Swagatha’s mesmerizing vocal and musical delight with ADIYAATHE goes viral on YouTube

இசையமைப்பாளராக மாறிய பாடகி

இசையோடு கலந்த வார்த்தைகளை இனிமையான குரலில் கேட்கும் போதுதான் ஒரு பாடல் உயிர் பெறுகிறது. அப்படி மயக்கும் குரலால் தமிழ்சினிமாவில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்வாகதா.

அவரின் குரலில் காற்றிமொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’ பாடல்கள் உள்ளிட்ட நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். இப்போது வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடி இருக்கிறார்.

தற்போது அவருக்குள் இருக்கும் இன்னொரு பரிணாமமும் வெளிப்பட்டுள்ளது. இசையையும் வார்த்தைகளையும் உள்வாங்கி அற்புதமான குரலில் பாடல்களை வெளிப்படுத்தும் ஸ்வாகதா தற்போது ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப்பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே தலைமை நாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப்பொறுப்பையும் ஏற்று அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை யூட்யூபில் வெளியிட்டிருக்கிறார். இளைஞர்களிடையே அப்பாடல் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இசை அமைப்பாளர்கள் கதாநாயகர்களாக நடிப்பதைப் போன்று ஒரு பாடகியான ஸ்வாகதா இசை அமைப்பாளராக பரிணாமம் அடைந்துள்ளார். முகிலன் முருகேசன் இயக்கியுள்ள இந்த பாடலின் துவக்கத்தில், “நிலா வரும் சாமம் தோறும் மாமன் ஞாபகம்” என்ற வரிகளில் இசையும் அவரது குரலும் மெஸ்மரிசம் செய்கிறது.

ஸ்வாகதா இசையமைத்து , நடித்த அடியாத்தே பாடலை கெளதம் வாசுதேவ் மேனன் , யுவன ஷங்கர் ராஜா , ரா. பார்த்திபன் , விக்னேஷ் சிவன் , இயக்குனர் திரு , அசோக் செல்வன், பாடகி சின்மயி , ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது !

Adiyathe Music Video Link : https://youtu.be/rwcxpVDiIrQ

Swagatha’s mesmerizing vocal and musical delight with ADIYAATHE goes viral on YouTube

Music becomes complete with splendiferous lyrics and honeyed vocals. Very rarely do such resplendent songs arrest our senses and playback singer Swagatha significantly beautified our music listening experience with each song. She has never missed to be a showstopper irrespective of any musical genre that is offered to render her vocals that includes ‘Dirty Pondatti’ from Kaatrin Mozhi ‘Aala Aala’ from Lakshmi and many such numbers.

Now, she has explored a new arena as a music director by composing music for a song titled Adiyathe . While her voice and music had captivated the attention of listeners, her screen presence in the video that is released on YouTube has made the song much more beautified. Especially, the league of listeners from the Youth groups has maximized for this song. With Mugilan Murugesan offering a beautiful touch to the visuals with his directorial skills, the song that starts with the lines ‘As the twilight and dusk embraces, my heart goes deep into thoughts of my beloved’ and the mesmerizing vocals of Swagatha has captured the towns now.

What’s more appealing is the Adiyathe video song was highly appreciated and was launched by the industry’s most celebrated icons like Gautham Vasudev Menon, Radhakrishnan Parthiban, Yuvan Shankar Raja, director Thiru, Ashok Selvan, playback singer Chinmayee and Harish Kalyan on their respective Twitter pages.

Adiyathe Music Video Link : https://youtu.be/rwcxpVDiIrQ

For Social Media

#Swagatha ’s mesmerizing vocals & musical delight
#Adiyathe 🎶Musical Video goes viral on YouTube

⏩https://youtu.be/rwcxpVDiIrQ

@swagatha4u debut as music composer & actor in #Adiyathe
@dsathyaprakash @kosesha @behindwoods @PROThiyagu

For High Quality Photos Pls Click Beleow Link :

https://wetransfer.com/downloads/df263b95eccb2ea8b80d98aeff21147a20191018095944/8d48ee35c6cec9aef06fd5d3277e38df20191018095944/140d9c




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *