full screen background image
Search
Sunday 19 January 2025
  • :
  • :

Mayuran Movie Stills & Crew Details

#Mayuran Movie Stills & Crew Details

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ தயாரிப்பில் “ மயூரன் “

நடிகர், நடிகைகள்

வேலாராமமூர்த்தி ( பெரியவர் ), அஞ்சன் ( சேகு ), ஆனந்த்சாமி (ஜான் ) அமுதவாணன் ( விஜி ( எ ) டோக்லி ), அஸ்மிதா ( ஸ்வேதா ) கைலாஷ் , சாஷி , பாலாஜிராதாகிருஷ்ணன் ( முத்துகுமார் ), ரமேஷ்குமார், கலை( தோழர் )

சிவா( வேலு ) மற்றும் குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு – பரமேஷ்வர் ( இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர் )

இசை – ஜுபின் ( பழையவண்ணாரப்பேட்டை ) மற்றும் ஜெரார்ட் இருவரும்.

பாடல்கள் – குகை மா.புகழேந்தி

எடிட்டிங் – அஸ்வின்

கலை – M.பிரகாஷ்

ஸ்டன்ட் – டான்அசோக்

நடனம் – ஜாய்மதி

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன்

( இவர் இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.)

தயாரிப்பாளர் H.முரளி படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

பாடல்கள்

1. வானம் பூமி போல – குகை.மா.புகழேந்தி – பாடியவர் – சந்தோஷ்

2. நெஞ்செல்லாம் பூக்கிறாய் – குகை.மா.புகழேந்தி – பாடியவர் – சத்யபிரகாஷ்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *