International Champion & Ideologist Dr.M.R.Soundararajan attend 6th annual Sports meet
அயனவரத்தில் உள்ள காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற 6வது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சியில் சமூக சிந்தனையாளரும் சர்வதேச விளையாட்டு வீரருமான டாக்டர் .எம் .ஆர் .சௌந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ ,மாணவியருக்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கியதோடு மட்டுமல்லாமல் தன் சிறப்பான உரையை நிகழ்த்தினார்