full screen background image
Search
Tuesday 18 June 2024
  • :
  • :

Majid Majidi casts South Indian actress GV Sharada as part of the cast for Beyond The Clouds

ஈரானியஇயக்குனர்மஜித்மஜிதியின்இயக்கத்தில்
பழம்பெரும்தென்னிந்தியநடிகை

உலகப்புகழ்பெற்றஈரானியஇயக்குநர்மஜித்மஜிதி, இந்தியாவைபின்புலமாகக்கொண்டுஉருவாகிவரும் “பியாண்ட் த கிளவுட்ஸ்” (Beyond The Clouds) படத்தில்தென்னிந்தியாவின்பழம்பெரும்நடிகைஜி.வி. சாரதாமுக்கியவேடத்தில்நடிக்கஒப்பந்தமாகியுள்ளார்.

ஜீஸ்டூடியோஸ் (Zee Studios) மற்றும்ஐகேண்டிஃபிலிம்ஸ் (Eyecandy Films) நிறுவனங்கள்இணைந்துதயாரிக்கும்இப்படத்தை, இந்தியதிரையுலகரசிகர்கள்மட்டுமல்லாது, உலகளவில்கண்டுரசிக்கும்வகையில்,அண்ணன் – தங்கைபாசத்தைமையப்படுத்திதிரைக்கதைஅமைத்துள்ளார்இயக்குனர்மஜித்மஜிதி.

கர்நாடகமாநிலநாடகஉலகில்கோலோச்சியமறைந்தகுப்பிவீரண்ணாவின்வாரிசானசாரதா, ஏராளமானநாடகங்களில்நடித்ததுடன், சுமார் 60 திரைப்படங்களில்தனதுசிறப்பானநடிப்பாற்றலைவெளிப்படுத்தியவர்ஆவார். பலபக்கவசனங்களைஆனாயாசமாகபேசவும், உணர்வுபூர்வமானநடிப்பாற்றலைவெளிப்படுத்தவும்வல்லவரானசாரதா, நீண்டஇடைவேளைக்குப்பிறகுஇப்படத்தில்ஜும்ப்பாஎனும்கதாபாத்திரத்தில்நடிக்கஉள்ளார்.

இதுகுறித்துபேசியசாரதாஅவர்கள், 15 ஆண்டுகள்இடைவேளைக்குப்பிறகுமீண்டும்திரைப்படத்தில்நடிப்பதுமகிழ்ச்சியைஅளிப்பதாகவும், அதுவும், தான் “திரையுலககடவுள்” போன்றுதான்கருதும்மஜித்மஜிதிபடத்திலேயேநடிப்பதுமிகுந்தஉற்சாகத்தைஅளிப்பதாகவும்தெரிவித்துள்ளார். மேலும், பன்முகதிறமைகொண்டமஜித்மஜிதியின்தேர்ந்தபடக்குழுவினருடனும், தயாரிப்புநிறுவனங்களானஜீஸ்டூடியோஸ் (Zee Studios) மற்றும்ஐகேண்டிஃபிலிம்ஸ் (EyecandyFilms)இணைந்துபணியாற்றஇருப்பதுமிகுந்தஉற்சாகத்தைஅளிப்பதாகதெரிவித்துள்ளார்.

சாரதாஅவர்கள்மீண்டும்நடிப்புலகிற்குதிரும்பியதுகுறித்துபேசிய, ஜீஸ்டூடியோஸ் (Zee Studios) மற்றும்ஐகேண்டிஃபிலிம்ஸ் (Eyecandy Films)நிறுவனத்தின்அதிகாரபூர்வதகவல்தொடர்பாளர்கள், இப்படத்தில்சாரதாஅவர்களைநடிக்கவைக்கமுடிவுசெய்யப்பட்டாலும், மற்றநடிகர்நடிகைகளைப்போல்அவருக்கும்ஸ்க்ரீன்டெஸ்ட், நேர்முகதேர்வுஉள்ளிட்டபலகட்டங்களைகடந்தபிறகேஒப்பந்தம்செய்யப்பட்டார். அவரதுநடிப்புத்திறன்இப்படத்திற்குமேலும்சிறப்புசேர்ப்பதாகஅமையும்என்றும்அவர்கள்மகிழ்வுடன்தெரிவித்தனர். இப்படத்திற்காகநடிகைசாரதாஅவர்களைஉடல்எடையைகுறைக்குமாறுஇயக்குனர்மஜித்மஜிதிஅவர்கள்கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அவரும்அதற்குசம்மதம்தெரிவித்ததாகவும்தயாரிப்புநிறுவனதகவல்தொடர்பாளர்கள்தெரிவித்தனர்

South Indian actress GV Sharada joins the cast of Majid Majidi’s Beyond The Clouds

International auteur Majid Majidi seems to be leaving no stone unturned to making his first Indian story a truly authentic experience. After bringing on board the best of India’s technicians and young artists – he’s all set to bring on board veteran and respected South Indian actress GV Sharada on board Beyond The Clouds

Produced by Zee Studios and Eyecandy Films, Beyond The Clouds is Majid Majidi’s Indian story for a global audience. Based on human relationships, the films covers the nuances of an adorable brother-sister relationship that offshoots into many more interesting situational aspects – a style Majidi is well known for.

Coming from the family of the famous pioneer of South India’s theatre movement – Gubbi Veranna, Sharada started her career with many theatre acts and gradually moved onto doing nearly 60 films in her career span. She was well known for being able to perform lengthy dialogue based and intensely emotional scenes with incredible amount of ease and naturalness. She will be now seeing essaying the character called Jhumpa in Majidi’s Beyond The Clouds.

Talking about her joining the cast of such a prolific film, GV Sharada says, “I’m so glad to be making my comeback after 15 years for a director who I consider as a cinematic God Majid Majidi and for a story as beautiful as Beyond The Clouds. I am extremely thrilled and looking forward to working with such a phenomenal team – both artists and technicians and the wonderful team at Zee Studios and Eyecandy Films”

Talking about GV Sharada’s casting, Spokesperson from Zee Studios and Eyecandy Films say, “It was amazing to see such a seasoned actress have her level of enthusiasm. She went through the entire casting process just like anyone else wanting to do the role would – meetings, screen tests – the works. She was even asked to lose some weight which she took up and did with so much grace. For someone in her 70s, it is a mean feat but she was willing to make it all happen. We are delighted to have her as part of our film’s cast which is now a wonderful blend of young pulsating energy and the depth and balance of experience.”
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *