full screen background image
Search
Monday 17 November 2025
  • :
  • :
Latest Update

2019-நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் விழாவை தொடங்கிவைத்த நடிகர் / தயாரிப்பாளரான சசிகுமார்!!

2019-நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் விழாவை தொடங்கிவைத்த நடிகர் / தயாரிப்பாளரான சசிகுமார்!!

இந்த நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் விழா 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.சசிகுமார் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது . நோர்வே தமிழ் திரைப்பட விழா படிப்படியாக வளர்ச்சியடைந்து 10 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த 10 ஆம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியாகவும் ,பெருமையாகவும் இருக்கிறது என சசிகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழர் விருது 2019 ( ஏப்ரல் 25 to ஏப்ரல் 28 ) .

Twitter :
#Sasikumar Gets Nostalgic At The #NorwayTamilFilmFestival 2019!!!

#NorwayTamilFilmFestival2019

Launched By Actor/ Directer @SasikumarDir !!
2019-#நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் விழா.
@RIAZtheboss @v4umedia1




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *