full screen background image
Search
Tuesday 16 July 2024
  • :
  • :
Latest Update

Arasiyala Idhellam Saadharanamappa Movie news

‘CUCKOO’ fame Malvika Nair is confirmed as the heroine of ‘Arasiyala Idhellam Saadharanamappa.’

In her maiden film “Cuckoo” Malvika Nair the heroine of the film has captured the entire Tamil audience by her realistic performance. After a gap, the pretty actress Malvika Nair who is on the top of the priority list in Telugu, is back into the Tamil Film industry through ‘Arasiyala Idhellam Saadharanamappa’. Produced by one of the most successful distributor Mahesh Govindaraaj of ‘Auraa Cinemas’, this out-and-out comedy flick ‘Arasiyala Idhellam Saadharanamappa’ aka ‘AIS’ is directed by debutante Avinash Hariharan, who is well known for his short films and commercials. While Veera of Rajathandhiram fame plays the male lead, the songs and BGMs are composed by Madley Blues.

“Our script needed a performance oriented artist who could do justice for her role, and the first name sparked in our minds is Malvika Nair. As soon as she heard the script, she nodded an immediate yes to be a part of AIS, and I am quite sure that her character will be totally contrasting from the role she has played in cuckoo. Our shooting started on 27.03.2017 at Pondicherry and Malvika will be here for four days, and again she will be joining with our team in the month of April” reveals Director Avinash Hariharan.

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் கதாநாயகியாக ‘குக்கூ’ படப் புகழ் மாளவிகா நாயர் தேர்வு

‘குக்கூ’ படம் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவர்ந்து சென்றவர் மாளவிகா நாயர். தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் இருக்கும் இவர், தற்போது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விநியோக துறையில் நிலையான வெற்றியை தழுவி வரும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் (குறும்பட மற்றும் விளம்பர பட இயக்குநர்) இயக்குகின்றார். ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா கதாநாயகனாக நடிக்கும் இந்த அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தில் மேட்லி ப்ளூஸ் இசையமைப்பாளராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

“நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகை தான் எங்கள் படத்தின் கதைக்கு ஏற்றவராக இருக்க முடியும். அந்த வகையில் எங்கள் அனைவரின் மனதிலும் தோன்றிய ஒரு பெயர் – மாளவிகா நாயர். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே, மாளவிகா இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார். ‘குக்கூ’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் இந்த படத்தில் நடிக்கின்றார். எங்கள் படத்தின் படப்பிடிப்பை கடந்த 27.03.2017 அன்று நாங்கள் புதுச்சேரியில் துவங்கி இருக்கின்றோம். தற்போது தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த படப்பிடிப்பில் எங்களோடு இணைந்து பணியாற்றும் மாளவிகா நாயர், வருகின்ற ஏப்ரல் மாதத்தில் மீண்டும் எங்கள் படப்பிடிப்பில் இணைய இருக்கின்றார்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன்.⁠⁠⁠⁠




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *