விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும்
“ 96 “
நடிகர், நடிகைகள்
விஜய்சேதுபதி ( ராம் (எ) கே.ராமச்சந்திரன் ).
திரிஷா ( ஜானு (எ ) எஸ்.ஜானகிதேவி ), தேவதர்ஷினி (சுபா ), ஜனகராஜ் ( காவல் தெய்வம் ), பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ்.
சிறுவயது விஜய்சேதுபதியாக ஆதித்யா பாஸ்கர்.
சிறுவயது திரிஷாவாக கௌரி ஜி.கிருஷ்ணா.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம்
இசை – கோவிந்த் வஸந்தா
எடிட்டிங் – கோவிந்தராஜ்
கலை – வினோத் ராஜ்குமார்
பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா.
எழுத்து, இயக்கம் – C.பிரேம்குமார்.
தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்
படத்தை வெளியிடுபவர் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார்.
பாடல்கள்
1) தி லைப் ஆப் ராம் – ( கார்த்திக் நேத்தா ) பாடியவர் – பிரதீப்குமார்.
2) ஏன் – ( கார்த்திக் நேத்தா) பாடியவர் – கெளரி.
3) வசந்தகாலங்கள் – ( உமாதேவி ) பாடியவர்கள் – சின்மயி, ஸ்ரீபாடா.
4) தாபங்களே – ( உமாதேவி ) பாடியவர்கள் – சின்மயி, பிரதீப்குமார்.
5) இரவிங்கு தீவாய் – ( உமாதேவி ) – சின்மயி, பிரதீப்குமார்.
6) காதலே..காதலே – ( கார்த்திக் நேத்தா ) சின்மயி, கோவிந்த் வசந்தா
7) அந்தாதி – ( கார்த்திக் நேத்தா ) c.பிரேம்குமார், சின்மயி, கோவிந்த் வசந்தா பத்ரராஜன், நாசர்.
8) காதலே காதலே ( கார்த்திக் நேத்தா ) கல்யான் மேனன், சின்மயி, கோவிந்த் வசந்தா.