Skip to content

Menu
Menu

பத்து ஆண்டுக்கு பின் மீண்டும் ஜோடி சேரும் நகுல் மற்றும் சுனைனா

Posted on October 2, 2018 by admin

பத்து ஆண்டுக்கு பின் மீண்டும் ஜோடி சேரும் நகுல் மற்றும் சுனைனா

காதலில் விழுந்தேன் வெளியாகி சுமார் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வெற்றி ஜோடிகளான நகுல் மற்றும் சுனைனா இணைந்து எரியும் கண்ணாடி, என்ற படத்தில் நடிக்கின்றனர்.

இளைஞர்களின் நாடி துடிப்பான யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடலாசிரியராக பணியாற்றுகிறார்.

இப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுரேஷ் மேனன் , அபர்ணா கோபிநாத்,ரேவதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்தினை இயக்குநர் சச்சின் தேவ் இயக்குகிறார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

©2026 | Design: Newspaperly WordPress Theme