வருண் தவான் “சுய் தாகா” படத்திற்க்காக துணிக்கு சாயமிடும் கலையை கற்று கொண்டார்!
வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடிக்கும் வருண் தவான் ஒரு கைத்தறி தொழில் செய்யும் தையல் வேலைப்பாடு செய்பவராக நடித்துள்ளார்.மேலும் துணிக்கு சாயமிடும் கலையை கைத்தறி வேலை செய்யும் நெசவாளர்களிடம் நேரில் சென்று கற்றுக்கொண்டார்.
“இந்த படத்திற்காக சந்தேரியில் உள்ள கைத்தறி வேலை செய்யும் மக்களை காண சென்றேன் .அவர்களின் வேலைப்பாட்டை 1 வாரம் தங்கி கற்றுக்கொண்டேன்.மறக்க முடியாத அனுபவமாக இருந்தது “என வருண் தவான் தெரிவித்துள்ளார்.
‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” என்ற இந்த படம் செப்டம்பர் 28 ஆம் வெளியாக இருக்கிறது.
Story2)
வருண் தவான் & அனுஷ்கா ஷர்மா ஆகியோர் “சுய் தாகா” படத்திற்காக டெல்லியில் உள்ள ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்தனர்.
வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.
வருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரிலும் , அனுஷ்கா ஷர்மா மம்தா என்ற கதாபாத்திர பெயரிலும் நடித்துள்ளனர்.இருவரும் டெல்லியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் துணி வேலைப்பாடு செய்யும் தொழிலாளிகளுடன் சேர்ந்து வேலைசெய்து தொழிற்கலையை கற்றுக்கொண்டனர்.
“வருணும் நானும் 4 நாட்கள் டெல்லியில் உள்ள பரிதாபத் நகரில் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் வேலை பார்த்தோம்.கைத்தறி வேலைப்பாடு செய்யும் மக்களுடன் கூடவே இருந்து தொழிலை கற்றுக்கொண்டோம்.மறக்க முடியாத அனுபவம் ” என அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.
“படப்பிடிப்பு காட்சிகளை எடுக்க பரிதாபத் மிகசிறந்த இடமாக இருந்தது.ஆடை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுடன் தங்கி ,பழகி தொழிர்ஜ்களையை கற்றுக்கொண்டேன்.” என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.
‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” என்ற இந்த படம் செப்டம்பர் 28 ஆம் வெளியாக இருக்கிறது.