லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் B. மது தயாரிப்பில் , விஷால் நடிப்பில் அயோக்யா படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது !
விஷால் நடிப்பில் உருவாகவிருக்கும் அயோக்யா திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் B. மது தயாரிக்கிறார்.
இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் G.K. ரெட்டி , கலைப்புலி S. தாணு , ரவி பிரசாத் , KS ரவிக்குமார் , காட்ராகட்ட பிரசாத் , கிருஷ்ணா ரெட்டி , இயக்குனர்கள் A.R. முருகதாஸ் , லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரா. பார்த்திபன் , KS ரவிக்குமார் , சச்சு , வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
படத்துக்கு இசை சாம் C.S , கேமரா R. கார்த்திக் , கலை S.S. மூர்த்தி , எடிட்டிங் ரூபன் , ஸ்டண்ட் ராம் , லக்ஷ்மன் , நடனம் பிருந்தா , ஷோபி , காஸ்டியூம் உத்தாரா மேனன் , ப்ரொடெக்ஷன் மேனேஜர் முருகேஷ் , புரொடெக்ஷன் எக்சிகியூடிவ் ஆண்டனி சேவியர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை
ECR – ல் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் வைத்து நடைபெறவுள்ளது.
Light House Movie Makers ,B Madhu Productions ,Venkat Mohan Directorial ,Vishal starrer AYOGYA starts rolling .
Actor Vishal starrer AYOGYA had its shooting commenced this morning in Chennai. The film is directed by Venkat Mohan and is produced by B Madhu for the banner of Light House Movie Makers. The shooting started with the ritual Pooja that was attended by cast and crew of this film along with famous personalities from Tamil industry including Producer GK Reddy, Producer Kalaipuli S Dhanu, Producer Ravi Prasad, KS Ravikumar, Kattrakatta Prasad, AR Murugadoss, Lingusamy, producer Krishna Reddy
Raashi Khanna is playing the female lead role in the film., R. Parthiban, KS Ravikumar, Sachu, Vamsi and many more prominent actors part of the star-cast.
The technical crew consists of Sam CS (Music), R Karthik (Cinematography), SS Moorthy (Art), Ruben (Editing), Ram Lakshman (Stunts), Brindha & Shobi(Choreography, Uthara Menon (Costume), Murugesh (Production Manager), Antony Xavier (Production Executive). The first leg of shooting will be held in ECR Chennai with a huge set work erected.