Class of Class is the biggest festival of music the city of Chennai will ever witness. With 11 Stars of Carnatic music Ace Composer Ramesh Vinayakam is all set to present this Classical Music Extravaganza which combines tradition and innovation on 28th July at the prestigious Sri MukthaVenakataSubbarao Hall, Chetpet Chennai.
Known for his exquisite melodies Ramesh Vinakayakam has brought Eleven Gems of Carnatic music to sing his classical compositions of his on one stage CLASS of CLASS with different ensembles and instruments to give a rare treat of all the beautiful soundscapes of classical music.
The glittering line up is capped by the SangitaKalanidhi designate Padmashri Aruna Sairam, NithyashreeMahadevan, Sikkil Gurucharan, AbishekRaguram, Unni Krishnan, ,Trichur Brothers, GayathriVenkatraghavan and the duos SriramParasuramAnuradhaSriram andSrirajiniSanthanagopalan to perform exclusive classical works composed by Ramesh Vinayakam.
Indian film industry is the only industry which started telling stories using songs based on Classical music. Eventually the story telling techniques evolved and today music is a crucial tool that filmmaker use. This 3-hour show intends to celebrate this relation between Cinema and Classical music which were both studded by the icons from Ms Subbulakshmi to Bombay Jayashri from G N Balasubramaniam to UNNIKRISHNAN and the immortal compare Papanasam Sivan. And there are the great composers from G Ramanathan, M S Viswanathan K V Mahadevan to Illayaraja and A R Rahman
who all produced raga based music in films and create the most beautiful of melodies.
However, this is the very first time in history that a classical Kutchery will entirely be of compositions of a film music director to perform which thirty classical musicians come together.
Who other than Ramesh Vinayakam can formulate something like this? He is not just a musician, but a singer, teacher, researcher and an innovator himself!
From scoring music for a Hollywood movie (‘A Common Man’ with Sir Ben Kingsley in the lead) to inventing the first ever comprehensive notation for Indian Classical music; from composing devotional to fusion; from being a singer to a lyricist; from being a teacher to a researcher Ramesh Vinayakam’sachievements spans across a credible range of musical genres and fields.His score for Ramanujan is discussed in the prestigious Cambridge University publication The Cambridge Companion to Film Music.
At this juncture, we request the press and media to extend their complete support towards this event and help us celebrate music like never before. Do join us for a press meet on 18th of July at GRT Convention Centre, T Nagar at 4 PM.
முன்னணிதிரைப்படஇசையமைப்பாளரும், 11 கர்நாடகஇசைகலைஞர்களும்ஒன்றுசேரும், சென்னைஇதுவரைகண்டிராதகர்நாடகஇசைநிகழ்ச்சி CLASS OF CLASS!
இடம்:சர்முத்தாவெங்கடசுப்பாராவ்ஹால், சேத்துப்பட்டு, சென்னை.
நாள்: 28 ஜூலை 2018.
அன்றையதினம், திரைஇசையமைப்பாளர்ரமேஷ்வினாயகம்அவர்களின்கீர்த்தனைகளைபாட, இவ்வருடசங்கீதகலாநிதிதிருமதிஅருணாசாய்ராம், திருமதிநித்யஸ்ரீமகாதேவன், திரு.சிக்கில்குருசரண், திரு. அபிஷேக்ரகுராம், திரு. உன்னிகிருஷ்ணன், செல்விஸ்ரீரஞ்சனிசந்தானகோபாலன், திருமதிகாயத்ரிவெங்கட்ராகவன், திருமதிஅனுராதாஸ்ரீராம், திருஸ்ரீராம்பரசுராம்மற்றும்திருச்சூர்சகோதரர்கள்ஆகிய 11 கர்நாடகஇசைநட்சத்திரங்கள்அந்தநிகழ்ச்சிமேடையைஅலங்கரிக்கவுள்ளனர்.
நிகழ்ச்சியின்நோக்கம்:
பாரம்பரியஇசைமெட்டுக்கள்மூலம்கதைசொல்லும்பாணியைஇந்தியதிரையுலகம்மட்டுமேமுதலில்கையாளஆரம்பித்தது. காலப்போக்கில், கதைசொல்லும்யுக்திகள்பலவளர்ந்தாலும், பாடல்கள்என்பதுஇயக்குனர்களுக்குஎப்போதுமேமுக்கியகருவியாகத்தான்இருந்துக்கொண்டிருக்கிறது.
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிமுதல்பாம்பேஜெயஸ்ரீவரை, ஜி.என்.பாலசுப்ரமணியன்முதல்உன்னிகிருஷ்ணன்வரை, என்றும்தனக்குஇணையில்லாதபாபனாசம்சிவன்எனஎண்ணற்றோர்திரையுலகில்முத்திரைபதித்திருக்கின்றனர். மேலும், ஜி.ராமனாதன், எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்ஆகியோர், ராகங்களில்அமைந்தஇசையில்பாடல்களைஉருவாக்கிதிரைப்படங்களைஅழகுப்படுத்தியிருக்கின்றனர். இப்பேர்ப்பட்டஜாம்பவான்கள்கோலோச்சியஇந்தசினிமாவிற்கும், பாரம்பரியஇசைக்குமான உறவினைகொண்டாடுவதேஇந்தமூன்றுமணிநேரநிகழ்ச்சியின்நோக்கம்.
நிகழ்ச்சியின்சிறப்பு:
எனினும், ஒருபாரம்பரியஇசைக்கச்சேரிமுழுவதும், முப்பதுபாரம்பரியஇசைக்கலைஞர்கள்ஒன்றுசேர்ந்து ஒருதிரைஇசையமைப்பாளரின்கீர்த்தனைகளைஇசைக்கப்போகிறார்கள்என்பதுஇதுவேமுதல்முறை.
இதுமாதிரிஒருநிகழ்வைரமேஷ்வினாயகம்அன்றிவேறுயாரால்உருவாக்கமுடியும்?
ரமேஷ்வினாயகம்பற்றி:
அவர்வெறும்இசையமைப்பாளர்மட்டுமல்ல! ஒருபாடகர், ஒருஆசிரியர், ஒருஆராய்ச்சியாளர்மற்றும்படைப்பாளர்ஆவார்.
ஒருஹாலிவுட்திரைப்படத்திற்கு (பென்கிங்க்ஸ்லீநடித்த ‘A Common Man’) இசையமைத்ததிலிருந்துஇந்தியபாரம்பரியஇசைக்கு notation எனும்இசைவடிவங்களைஉருவாக்கியவரை, பக்திபாடல்கள்முதல் fusion வரை, ஒருதேர்ந்தபாடகர்முதல்ஒருபாடலாசிரியர்வரை, ஒருஆசிரியர்முதல்இசைஆராய்ச்சியாளர்வரை ரமேஷ்வினாயகத்தின்சாதனைகள்இசைத்துறையின்பல்வேறுநடைகளில்விரிந்துகிடக்கிறது.
’ராமானுஜன்’ திரைப்படத்திற்குஅவர்அமைத்தஇசையைபெருமைமிக்ககேம்ப்ரிட்ஜ்பல்கலைக்கழகத்தின்வெளியீடான The Cambridge Companion to Film Music விவாதித்திருக்கிறது.
பத்திரிகையாளர்சந்திப்பு:
இடம்: ஜி.ஆர்.டி. கன்வென்ஷன்சென்டர், தி.நகர், சென்னை.
நாள்: 18 ஜூலை 2018
நன்றி!