full screen background image
Search
Tuesday 16 July 2024
  • :
  • :
Latest Update

திரைப்பட கல்வி நிலையம் துவங்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜா – Director Bharathirajaa’s New Initiative for Film Students

திரைப்பட கல்வி நிலையம் துவங்கும் இயக்குனர் இமயம்

“பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்”

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், பல திரைப்படங்களை இயக்கி, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்று தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதையுடன் எதார்த்த வாழ்வியலை புகுத்தி தன்னுடைய படைப்புகளினால் தமிழ் சினிமாவிற்கு புதிய திசை ஏற்படுத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கார்த்திக், ராதா, ரேவதி, கவுண்டமனி, ஜனகராஜ், காஜல் அகர்வால், பிரியா மணி, நெப்போலியன், ரஞ்சிதா, மணிவன்னன், மனோபாலா, NV நிர்மல் குமார், சித்ரா லக்ஷ்மணன் என்று இவரிடம் திரைத்துறையை கற்று வந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை கூறிக்கொண்டே போகலாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி போன்றோரின் நடிப்பில் புதிய பரிமானத்தை கொண்டு வந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்று சொன்னால் மிகையாகாது.

திரைக்கலையின் தன்மையை மீண்டும் விரிவுப்படுத்தி அதன் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொடுக்க “பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்” எனும் புதிய திரைப்பட கல்வி நிலையத்தை துவங்கவுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Acting

Cinematography

Editing & Compositing

Direction

Sound Design

Editing & VFX

Stunt Direction

Choreography

Production Designer (Art)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது கலைகளின் பயிற்சியினை மாணவர்களுக்கு அளிக்கவுள்ளது “பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்”.

இந்நிறுவனத்தின் கௌரவ ஆலேசகர்களாக திரு.முத்துக்குமார், துணை வேந்தர் (பாரதிதாசன் யூனிவர்சிட்டி), இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் மணிரத்னம், இயக்குனர் ப்ரியதர்ஷன், இயக்குனர் ராஜீவ்மேனன் கவிஞர் வைரமுத்து, கங்கை அமரன், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய தலைமுறையின் முன்னோடிகளாய் விளங்கும் இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் அனுபவத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து இளைய தலைமுறைக்கு திரைக்கலையை சிறந்த முறையில் பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் விரைவில் வருகிறது “பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்”.

Director Bharathirajaa’s New Initiative for Film Students
“Bharathiraaja International Institute of Cinema”

The iconic film maker of Indian Film Industry “Iyakkunar Imayam” Bharathirajaa has reached out to millions & millions through his realistic and sensitive portrayal of Human-life in his movies. With Six National Awards & numerous State Awards that decorated his art of storytelling, the brand Bharathirajaa is still prevalent among new breed of film makers in Picturising Songs & in Poignantly Characterizing emotions through the film.

He has introduced many aspirants to cine industry which includes;

Actors – Radhika Sarathkumar, Karthik, Radha, Revathi, Nepolean, Ranjitha, Koundarmani, Janagaraj, Aruna, Vijayashanthi, Nerrzhalgal Ravi, Rekha, Ranjitha, Priyamani, Kajol Agarwal, (late) Pandiyaraj

Directors – Bhagyaraj, Manobala, Manivannan, N V Nirmal Kumar (Thothathri), Chithralakshmanan, Seeman, Leenamanimekkalai, K Dandapani, Bharathikrishnakumar.

Technicians – Lyrcist Vairamuthu, Editors Mohanraj and Palanivel, Cinematographers Nivas, B.Kannan, Dhanabalan, Designer Sasi

And the list goes on………

Few of the top Actors; Sivaji Ganesan, Rajinikanth, Kamala Hasan, Satyaraj, Sridevi, Vijaykanth, Vijaykumar, Janagaraj, Koundarmani and others., have had the privilege of working in Director Bharathirajaa’s realistic celluloid creations which have been instrumental in creating a game changing performance in their lifetime.

Now “Iyakkunar Imayam” Bharathirajaa wanted an organized platform like an academy to groom them with the best professional standards that the Film Industry was really wanting. That was when the idea of “BRIIC” Conceptualized. “BRIIC” stands for “Bharathiraaja International Institute of Cinema”

Direction, Acting, Cinematography, Editing & Compositing, Editing & VFX, Sound Design, Production Design / Art Direction & Set Designing, and we are also introducing courses in “Stunt Direction” & “Choreography”., in the future we have plans to start many more courses that form the vital process of the complete making of Cinema.

These are the trainings will be given to students by “BRIIC”. All students will be trained by the pioneer and masters of cine industry who has years and years of experience. Combining Experience with the latest technology, the course will be an eye watcher and eye-opener for the students.

The Vice President of Bharathidasan University “Mr. Muthukumar”, Director Mahendran, Director Maniratnam, Director Priyadarshan, Director Rajiv Menon, Kavingar Vairamuthu, Director Gangai Amaran, Actress Radhika Sarathkumar and Director & Actress Suhasini Maniratnam includes the honorary consultants of “Bharathirajaa International Institute of Cinema” (BRIIC)

The Courses at “BRIIC” are designed to grow the skills, introducing to new techniques, and preparing to hit the ground running when film students begin their career. As “BRIIC” equips students with the tools they need to become successful, and as a film student, if they make the right move, they will become a famous Director or a Technician.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *