full screen background image
Search
Saturday 5 September 2026
  • :
  • :
Latest Update

தனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் , சாய்பல்லவி,வரலெஷ்மி சரத்குமார் ,கிருஷ்ணா ,டோவினோ தாமஸ் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் படம் மாரி 2 .

படத்தின் படப்பிடிப்பு கடைசியாக ஒரு சண்டை காட்சியுடன் நிறைவடைந்தது. ஒரே ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது.

விரைவில் அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டு

முழுப்படமாக்கப்படும்.

இப்படத்திர்ற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

நடிகர்கள் :

1. தனுஷ்

2. சாய் பல்லவி

3. கிருஷ்ணா

4. டோவினா தாமஸ்​​

5. வரலெஷ்மி சரத்குமார்

6. ரோபோ சங்கர்

7. வினோத்

8. அஜய் கோஷ்

9 .வித்யா பிரதீப்

தொழில் நுட்பக்குழு :

எழுத்து, இயக்கம் : பாலாஜி மோகன்

இசை : யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்

எடிட்டிங் : பிரன்னா ஜி.கே

ஆடை வடிவமைப்பு : வாசுகி பாஸ்கர்

சண்டை பயிற்சி : சில்வா

தயாரிப்பு மேற்பார்வை : எஸ்.பி. சொக்கலிங்கம், மார்டின்

நிர்வாக தயாரிப்பு : எஸ். வினோத் குமார்

தயாரிப்பு : வுண்டர்பார் பிலிம்ஸ்

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *