டிஎம்டி கம்பிகளின் தேவையைகருத்தில் கொண்டு ஐஸ்டீல்விரிவாக்க திட்டம். முன்னணி பளுதூக்கும் வீரர் சதீஷ் குமார்சிவலிங்கம் ப்ராண்ட் தூதராகஅறிவிப்பு
ஸ்டீல் சந்தையில் அடுத்தபடியாக ஐஸ்டீல் புதிய ப்ராண்ட் லோகோஅறிமுகம்
சென்னை 26, ஜூன் 2018 : ஐஎஸ்ஓ 9001-2008 சான்றிதழ் பெற்ற நிறுவனமானஐஸ்டீல், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகதரமான கட்டிட கம்பிகளை தயாரிப்பு மற்றும்விற்பனை செய்யும் முன்னணி ப்ரண்டாகதிகழ்ந்து வருகிறது. தனது எதிர்காலவிரிவாக்க திட்டங்கள் குறித்தும் தனதுப்ராண்ட் தூதராக முன்னணி பளு தூக்கும்வீரரும் காமன்வெல்த் போட்டிகளின் தங்கப்பதக்கம் வென்றவருமான திரு சதீஷ் குமார்சிவலிங்கம் அவர்களை இன்று அறிவித்தது.மேலும் ஐஸ்டீல் லின் புதிய ப்ராண்ட் லோகோவினை திரு. ஜி கவுதம் ரெட்டி, சிஇஓ, ஐஸ்டீல் வெளியிட்டார்.
டிஎம்டி கம்பிகள் தயாரிக்கும் முன்னணிநிறுவனமான ஐஸ்டீல், ஆண்டுக்கு 250 கோடிவருவாய் ஈட்டுவதுடன் தனது தயாரிப்புதிறனான 60 ஆயிரம் டன் கலிருந்து 1.20லட்சம் டன் தயாரிப்பு எனும் இலக்கை ஈட்டமுனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 500 கோடி வருமானம் ஈட்டமுற்படுகிறது. இதன் விரிவாக்க திட்டமாக,டீலர் அமைப்பினை தென்னிந்தியாவில்அதிகப்படுத்த முனைந்துள்ளது. டீலர்கள்மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்களிடையேபெறுமதிப்பினை பெற்றுள்ள ஐஸ்டீல்,அல்ட்ராடெக் சிமெண்ட் உடனானமதிப்புமிக்க கூட்டாண்மையையும்அளிக்கிறது. தமிழகத்தில், அல்ட்ராடெக்சிமெண்ட் டின் கட்டிட தீர்வு கருத்தாக்கமையத்தின் (UBS) தனித்துவம் வாய்ந்த டிஎம்டிகம்பிகளாக திகழ்ந்து வருகிறது, ஐஸ்டீல்.
புதிய லோகோ-வை அறிமுகப்படுத்தி பேசியஐஸ்டீல் நிறுவனத்தின் சிஇஓ, திரு ஜி.கவுதம் ரெட்டி, “நாங்கள் மிகவும்துணிச்சலுடன் செயல்பட்டு எங்கள் புதுப்ராண்டினை மருவரையறைசெய்துள்ளோம். இதன் மூலம் ஒரு புதியதரநிலையை இத்துறையில்ஏற்படுத்தியுள்ளோம். இப் புதிய லோகோவானது எங்கள் சந்தை விரிவாக்கத்தையும்மிக தரமான டிஎம்டி கம்பிகளை ஒவ்வொருஇல்லத்திற்கும் கொண்டு செல்லும்குறிக்கோளின் ஒரு பகுதியாக திகழ்கிறது.இதன் அச்சுமுகமானது தெளிவாகமறுவெட்டுடனான கூர்மையும்திருத்தியமைக்கப்பட்டதாகவும்விளங்குவதால், ப்ராண்டின் முக்கியநோக்கமான வலிமை, வளையும் தன்மைமற்றும் நீண்ட ஆயுள் ஆகியவற்றைவெளிப்படுத்தும் விதமாக திகழ்கிறது.
முன்னணி பளு தூக்கும் வீரரும்காமன்வெல்த் போட்டிகளின் தங்கப் பதக்கம்வென்றவருமான திரு சதீஷ் குமார்சிவலிங்கம், ஐஸ்டீல் பிராண்ட் தூதராகநிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டார். திருசதீஷ் குமார் சிவலிங்கம் அவர்களைகொண்டு எடுக்கப்பட்ட புதிய டிவி விளம்பரம்பல கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாகதிகழ்கிறது. இது வாடிக்கையாளர்கள் மற்றும்வர்த்தகர்களும் ஊக்கப்படுத்துவதுடன்ஐஸ்டீல் லுடன் உச்சத்தை நோக்கி பயணிக்கவரும் ஆண்டுகளில் துணை புரியும். இந்தவிளம்பரம் ஜூன் 27 ஆம் தேதி முதல் அதிகளவில் ஒளிபரப்பப்படவுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய திரு. ஜி. கவுதம் ரெட்டி,சிஇஓ, ஐஸ்டீல், “இந்தியாவில், டிஎம்டிகம்பிகளுக்கான தேவைகள் குறிப்பாக கட்டிடமற்றும் உட்கட்டமைப்பு துறைகளில்பெருமளவு தேவைப்படுகிறது. இதன்நுகர்வானது ஆண்டொன்றுக்கு சராசரியாக7.6% என உயர்ந்து கொண்டே வருகிறது.கடந்த 2018ஆண்டுக்கான தேசிய பட்ஜெட்டில்,உட்கட்டமைப்புக்கான மொத்தசெலவுகளாக ரூ 5.97 லட்ச கோடிகள்ஒதுக்கப்பட்டுள்ளது. இது கட்டிட மற்றும்உட்கட்டமைப்பு துறைகளில் தரமானஸ்டீலுக்கான தேவையை அதிகப்படுத்தும்.இது போன்ற தேவைகளை கருத்தில்கொண்டு ஐஸ்டீல் தனது விரிவாக்கத்தைமேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டில்நிலவும் தரமான கட்டிட கம்பிகளுக்கானதேவைகளை பூர்த்தி செய்கிறது.”
தரமான ஸ்டீல் தயாரிப்பதில் ஐஸ்டீல்நிறுவனம், மேம்பட்ட தொழில்நுட்பத்தின்உதவியுடன் தொடர்ந்து முன்னேற்றபாதையில் சென்றுகொண்டிருக்கிறது. FE-500கிரேட் வுடன் குறைந்த பட்சம் 4000 ppm செம்புமற்றும் இதர துரு எதிர்ப்பு திறன் கூறுகள்சேர்க்கப்பட்டுள்ளதால், ஐஸ்டீல் எக்ஸ்எல்எஸ்டிஎம்டி கட்டட கம்பிகள், வேறு எந்த கட்டடகம்பிகளை விட வீடுகளுக்கு 17% அதிகஆயுள் தரக்கூடியதாக திகழ்கிறது.மேலும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தால்மற்ற முன்னணி கம்பிகளுடன் சோதனைக்குஉட்படுத்தப்பட்டபோது ஐஸ்டீல்சிறந்ததாகவும் தனித்துவம் வாய்ந்ததாகநிரூபிக்கப்பட்டுள்ளது.
மார்கெட்டிங்கில் புதிய அணுகுமுறைகளைமேற்கொண்டு ஸ்டீல் சந்தையில் தனக்கெனஒரு தனி முத்திரையை பதித்துள்ளனர்.மேலும் 1,00,000 த்திற்கு அதிகமான வீடுஐஸ்டீல் டிஎம்டி பார்கள் கொண்டுகட்டப்பட்டுள்ளது என்ற பெருமையும்பெற்றுள்ளது.
ப்ராண்ட் தூதரை அறிமுகப்படுத்தி பேசியதிரு ஜி. கவுதம் ரெட்டி, சிஇஓ, ஐஸ்டீல், “எங்கள் ப்ராண்ட் தற்போது ஒரு முக்கியமானமுன் நகர்வை எட்டியுள்ளது. சர்வதேச பளுதூக்கும் வீரரான திரு சதீஷ் குமார்சிவலிங்கம் அவர்களுடன் இனணந்துசெயல்படவிருப்பதை மகிழ்ச்சியுடன்தெரிவித்து கொள்கிறேன். எங்கள் ஐஸ்டீல்பிராண்டை தமிழகத்தை சேர்ந்த ஓர்விளையாட்டு வீரருடன் இணைக்கவிரும்பினோம். இவர் ஒரு சிறந்த தேர்வாககருதவற்கான காரணங்கள், இவர் ஒருஊக்கமளிக்கும் ஆளுமையாகவும், இவரின்பணிவான ஆரம்பங்களும், இவர் அடைந்தவெற்றிகளுமே ஆகும். அதனால் இவரோடுஇணைந்து செயல்படுவது ப்ராண்டுக்குபெரிதளவு உதவிகரமாக அமையும். திரு.சதிஷ் சிவலிங்கம் வலிமையும் வலையும் தன்மைக்கும் எடுத்துகாட்டாக திகழ்கிறார்.இது ஐஸ்டீல் எக்ஸ்எல்எஸ் டிஎம்டி கம்பிகளைகுறிப்பதாகவும் திகழ்கிறது. இவர் பலருக்குஉத்வேகம் அளிக்கிறார். நாமும்இவரிடமிருந்து உத்வேகம் பெற்றுஇவரைபோன்ற உண்மையான வீரர்களுக்குஊக்கம் அளிக்க வேண்டும்.
ஐஸ்டீல் ப்ராண்ட் தூதர், திரு. சதீஷ்சிவலிங்கம் கூறுகையில், ஐஸ்டீல்ப்ராண்டுடன் இணைந்து பணியாற்றுவதில்பெருமகிழ்ச்சி அடைவதாகவும்,பளுதூக்குதல் போன்ற அரிதாககவனிக்கப்படும் விளையாட்டுகளைஉற்சாகபடுத்துவது இவ்விளையாட்டுவீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டுக்குரியநல்ல முயற்சி என கருதுகிறார். மற்றகம்பிகளை ஐஸ்டீல் எக்ஸ்டிஎஸ் டிஎம்டி கம்பிகள் மிக தரமானவையாக திகழ்கிறது,ஏனெனில் இதனுடன் குறைந்தபட்சம் 4000 ppm செம்பு மற்ற