தந்தையின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவைக்கு நேரில் வாழ்த்து சொன்ன சண்முகபாண்டியன் .
சமீபத்தில் விஜயகாந்த் அவர்களின் 40 ஆண்டுகால கலைத்துறையில் பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடை ப்பெற்றது,இதில் அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகப்பாண்டியன் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை,அவர் லண்டனில் இருந்தார் தற்போது சென்னை திரும்பிய அவர் தன தந்தையின் இரு கண்களை பச்சைகுத்திய கைகளை அவரிடம் நேரில் காண்பித்து அவருக்கு வாழ்த்து கூறினார் , பிறகு அவரிடம் ஆசியும் பெற்றார்.அந்த அழகான தருணத்தின் புகைப்படங்கள்
Previous PostActress Mareena Michael Kurisingal Stills
Next PostShop for Kaala phone cases, Kaala tee shirts, kaala mugs and lots more official kaala merchandise!