18.05.2009 Movie Crew Details
18.05.2009
நடிகர், நடிகைகள்
சுபாஷ் சந்திர போஸ் ( சிவா ), பிரபாகரன்( ஆதித்தன் ), நாகிநீடு (ராணுவ அதிகாரி ), தான்யா(தமிழ்செல்வி ), ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி( சிவராமன் )
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை – இசைஞானி இளையராஜா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கு.கணேசன்
தயாரிப்பு – குருநாத் சலசானி
ஒளிப்பதிவு – பார்த்திபன், சுப்பிரமணியன்
கலை இயக்கம் – பிரவீண்
பாடல்கள் – மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார்
ஒலிக்கலவை – யுவராஜ்
பாடல்கள்
எத்தனை எத்தனை கொடுமை – பழனிபாரதி.
செல்லக்கிளி பேச்சு- பழனிபாரதி.
என்ன தேடி வந்து கொஞ்சுகின்ற- நா.முத்துகுமார்.
உன்னை விட்டு வேறு ஒன்றும் இல்லை – நா.முத்துகுமார்.
விடிவா முடிவா – மு.மேத்தா






















