full screen background image
Search
Saturday 25 January 2025
  • :
  • :

En Peru Surya en veedu India Movie News

En Peru Surya en veedu India Movie News

Allu Arjun spreads his wings in Tamil Nadu in a big way.

Allu Arjun who had stormed into the stardom with his enviable energy on and off the screen in the Telugu speaking states makes his presence felt in Tamil Nadu in a big way. His much expected and super hyped #En Peru Surya en veedu India is all set to set the screens on fire from tomorrow , the 4th of May.

“Allu Arjun is a hot property for the exhibitors now. Plagued by the slow response from the audience to the theatres after the strike, the Exhibitors by and large expressed their joy by accommodating En peru Surya en veedu India in many screens possible. As of now we have confirmed 207 screen in Tamil Nadu for both Tamil and Telugu version. Considering the entertainment value and commercial elements blended with sentiments EPS EVI will be the much needed entertainer to the Tamil audience” declared B Sakthivelan of Film factory.

தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது.

தனது சீரிய முயற்சியாலும், அபாரமான திறமையாலும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜுன் , என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார். நாளை , மே 4ஆம் தேதி வெளி வர உள்ள இந்த படத்தை திரை இட திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
” அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். திரை அரங்குகள் திரை துறை வேலை நிறுத்ததுக்கு பிறகு வெகு ஜனங்களை கவரும் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தேடி வந்த. மக்களை கவரும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்ற “என் பேரு சூர்யா என் வீடு இந்தியா” அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும்.இதுவரை நாங்கள் 207 காட்சிகள் உறுதி செய்து இருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு தருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை” என்கிறார் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளி இடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்திவேலன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *