full screen background image
Search
Friday 17 January 2025
  • :
  • :

Pakka Movie Crew Details

பென் கண்ஸ்டோரிடியம் T.சிவகுமார் வழங்கும்

“ பக்கா “

நடிகர், நடிகைகள்

விக்ரம்பிரபு ( டோனிகுமார், பாண்டி ), நிக்கிகல்ராணி ( ரஜினி ராதா ), பிந்துமாதவி ( நதியா ), சூரி ( முருகன் ), சதீஷ் ( ஆல்ரவுண்டர் ஆதி ), ஆனந்த்ராஜ் ( நாட்டாமை ), நிழல்கள் ரவி ( ஜமீந்தார் ), சிங்கமுத்து ( கோவில் குருக்கள் ), சிங்கம் புலி , ரவிமரியா வையாபுரி, இமான் அண்ணாச்சி , ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி, முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா. முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு – எஸ்.சரவணன்

இசை – C.சத்யா

பாடல்கள் – யுகபாரதி, கபிலன்

கலை – கதிர்

நடனம் – கல்யாண், தினேஷ்

ஸ்டன்ட் – மிராக்கிள் மைகேல்

எடிட்டிங் – சசிகுமார்

தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார்

இணை தயாரிப்பு – B.சரவணன்

தயாரிப்பு – T.சிவகுமார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.S.சூர்யா

பாடல்கள்

1. ஓல வீடு நல்லால – பாடியவர்கள் – மதிஷியம் பாலா, பழனியம்மாள்.

2. எங்க போன – பாடியவர் – ரீமா.

3. இழுத்த இழுப்புக்கு – பாடியவர்கள் – ஷிவைவியாஷ், பிரியாஹேமேஷ்.

4. கண்ணுக்குள்ள – பாடியவர் – மகாலிங்கம்.

5. டூப்பு சிங்காரி – பாடியவர்கள் – மகாலிங்கம், லக்ஷ்மி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *