Zee Tamil launches the second season of Tamil Nadu’s favourite music reality show Sa Re Ga Ma Pa Lil’ Champs!
~Sa Re Ga Ma Pa Li’l Champs Season 2 will premiere on 5th May 2018 and will air every weekend at 6:30 PM ~
Chennai, 26th April 2018:On the back of the thumping success of its first season, Leading Tamil General Entertainment Channel (GEC), Zee Tamil is all set to launch the second season of its widely celebrated singing reality show, Sa Re Ga Ma Pa Li’l Champs. The show will feature astounding performances by junior contestants from across Tamil Nadu, ranging from 5 to 14 years of age,as they set out to redefine the boundaries of entertainment.Set to launch on 5th May 2018, Sa Re Ga Ma Pa Li’l Champs Season 2 will air every weekend at 6:30 PM on Zee Tamil and Zee Tamil HD.
Sa Re Ga Ma Pa Li’l Champs Season 2 will bring together, for the second edition in a row, a grand and accomplished panel of judges including the mesmerising vocalist Sujatha, popular playback singer Karthik, evergreen maestro Srinivas and the versatile singer-cum-music composer Vijay Prakash. The show will also feature an exemplary grand jury panel comprising of renowned music gurus.Hosting Sa Re Ga Ma Pa Li’l Champs’ second season and motivating the contestants to put their best foot forward at every juncture will be Zee Tamil’s ultimate entertainer, the high-spirited Archana Chandhoke.
The second season of Sa Re Ga Ma Pa Li’l Champs will witness 40 young and talented superstars, shortlisted from thousands of aspiring singers. These contestants have been shortlisted after extensive auditions conducted in Trichy, Madurai, Coimbatore, Chennai, Bangalore and Kochi. The final 20 contestants who will further compete for the title of the ultimate ‘Winner’ will be chosen througha round of blind auditions wherein the judges will be blindfolded to promote fairness. This will see the judges and the jury panel handpick those 20 tremendously talented young prodigies whowillweave an aura of magic through their music across innovative themes and rounds.
Over its previous seasons, Sa Re Ga Ma Pa Li’l Champs and Sa Re Ga Ma Pa Seniors have established themselves as the most definitive singing reality show with talents that have been recognised in the industry leading to opportunities to work with renowned music composers including AR Rahman and Yuvan Shankar Raja. The show also aims to bring families together to celebrate great music and quality entertainment in the comfort of their homes.
~Don’t miss the wonders of music come alive at Sa Re Ga Ma Pa Li’l ChampsSeason 2 every weekend starting 5th May at 6:30 pm only on Zee Tamil and Zee Tamil HD ~
About Zee Tamil
Zee Tamil is the Tamil General Entertainment Channel of Zee Entertainment Enterprises Ltd (ZEEL). Launched in October 2008, Zee Tamil offers a variety of shows that cater to the entertainment preferences of Tamil audiences across the world. From fiction shows to reality shows and talk shows, the channel with its multi-genre offerings is widely accepted as the one-stop family entertainment destination. Zee Tamil has created multiple blockbuster shows like Mr & Mrs. Khiladis, Junior Super Stars, Dance Jodi Dance, Sa Re Ga Ma Pa whose unique and never-seen-before formats have appealed to viewers across age groups. The holistic mix of content and programming options make Zee Tamil one of the fastest growing Tami GECs in Tamil Nadu.
Zee Tamil is well connected across all cable and digital platforms. The channel is also available on ZEEL’s digital and mobile entertainment platform, ZEE5.
ஜீ தமிழ் வழங்கும் தமிழகத்தின் பிரபல இசை ரியாலிடி ஷோ ‘ச ரி க ம ப’ லிட்டில் சாம்ப்ஸ் 2 ஆவது சீசன் ஆரம்பம்
• ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ் இரண்டாவது சீசன் 2018 மே 5 தொடங்கி ஒவ்வொரு வார இறுதியிலும் மாலை 0630க்கு ஒளிபரப்பாகும்
சென்னை: 2018 ஏப்ரல் 26 : ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ் முதல் சீசன் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து முன்னணி தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இதன் இரண்டாவது சீசனைத் தொடங்க உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து 5 முதல் 14 வயது வரையிலான ஜூனியர் போட்டியாளர்கள் பொழுதுபோக்கின் எல்லைகளுக்கு மறுவிளக்கம் அளிக்க உள்ளனர். 2018 மே 5 ஆம் தேதி தொடங்கவிருக்கும் ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2 வார இறுதியில் மாலை 0630 மணிக்கு ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் ஹெச்டியில் மட்டுமே ஒளிபரப்பாகும்.
ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2 தொடர்ந்து இரண்டாவது எடிஷனுக்கும் பிரபல பாடகி சுஜாதா, பின்னணிப் பாடகர் கார்த்திக், எவர்க்ரீன் மாஸ்ட்ரோ ஸ்ரீநிவாஸ் மற்றும் பாடகர் & இசை அமைப்பாளர் விஜய் பிரகாஷ் ஆகியோர் நடுவர்களாக இருப்பர். பிரபல இசை குருக்கள் நடுவர் குழு உறுப்பினர்களாகச் செயல்படுவர். ஒவ்வொரு கட்டத்திலும் மிகச் சிறந்த திறனை வெளியே கொண்டு வரவும், போட்டியாளர்களை ஊக்கப்படுத்தவும், ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ் இரண்டாவது சீசனிலும் கலக்க வருகிறார் ஜீ தமிழின் அல்டிமேட் எண்டர்டெயினர் அர்ச்சனா சந்தோக்.
ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ் இரண்டாவது சீசனில் ஆயிரக் கணக்கான ஆர்வமான பாடகர்களில் 40 இளம் மற்றும் திறமையான சூப்பர் ஸ்டார்கள் குறைப்பட்டியலிட்டுத் தேர்வு பெறுவர். திருச்சி, மதுரை, கோவை, சென்னை, பெங்களூர் மற்றும் கொச்சி நகரங்களில் நடைபெறவிருக்கும் குரல் தேர்வு மூலம் இவர்கள் குறைப்பட்டியலிடப்படுவர். நிறைவாக இறுதிச் சுற்றறில் பங்கேற்கும் 20 போட்டியாளர்களிலிருந்து ‘வெற்றியாளர்’ ஒருவர் ப்ளைண்ட் ஆடிஷன் சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். நடுவர்களும், நடுவர் குழு உறுப்பினர்களும், இளம் குழந்தை மேதைகளைத் தேர்வு செய்ய அவர்கள் தங்கள் மந்திரக் குரல் வளத்தால் புதுமையான கருத்கோள்கள் மற்றும் சுற்றுக்களில் திறமையை வெளிப்படுத்துவர்.
முந்தைய ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ் மற்றும் ச ரி க ம ப சீனியர் சீசன்களில் தங்களது திறமைகளைப் போட்டியாளர்கள் வெளிப்படுத்தியதன் மூலம் அசத்தலான பாட்டுப் பாடும் ரியாலிடி ஷோவாக இசைத் துறையின் அங்கீகாரத்தைப் பெற்றது. மேலும் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பிரபல இசைக் கலைஞர்களுடன் இணைந்து
பணியாற்றும் மகத்தான வாய்ப்புகளுக்கும் வழி வகுத்தது. பிரம்மாண்ட இசை மற்றும் தரமான பொழுதுபோக்கைக் கொண்டாடக் குடும்பங்களை ஒருங்கிணைப்பதுடன், வீடுகளிலிருந்தே கண்டு களிக்கும் வசதியையும் வழங்குவதே இந்த ரியாலிடி ஷோவின் நோக்கமாகும்.
ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2 இசை நிகழ்ச்சி ஒவ்வொரு வார இறுதியிலும் மாலை 0630 மணிக்கு ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் ஹெச்டி தொலைக்காட்சிகளில் மட்டும் ஒளிபரப்பாகும். பார்த்து ரசித்துப் பரவசப்பட மறக்காதீர்கள்!