full screen background image
Search
Friday 14 February 2025
  • :
  • :

Tamil Nadu Earth Movers Equipment Owners Welfare Association

https://youtu.be/Qi3u3nkL0WE

Tamil Nadu Earth Movers Equipment Owners Welfare Association

Take Action against Irregularities in Sand Mining

Requests TEMOWA to TamilNadu Government

Chennai, April 25 2018

The 16th annual day and exhibition of TamilNadu Earth Movers Owners Welfare Association (TEMOWA) was held at YMCA, Nandanam today. The event was presided by Mr. KathiparaJanarthanan, President of TEMOWA. Former Union Minister and President of Tamil Maanila Congress, Shri G.K Vasan graced the evening as the Chief Guest and also addressed the gathering.

A key part of this event was the huge exhibition that was inaugurated in the morning by Justice(Retd) Kulasekaran. Leading companies across the globe showcased their Earth Movers and other related machinery. The exhibition was a host to more than 100 stalls. For the first time in TamilNadu, a lot of World-class equipment were on display for the audience who watched it with awe and interest. Shri G.K Vasan too visited the stalls accompanied by other dignitaries.

“We’ve have been conducting our function and exhibition every year. This is our 16th year and our beloved leader Shri G.K Vasan has been our Chief Guest for the past 11 years” says TEMOWA’s President KathiparaJanarthanan. ”We’ve been pressing our demands every year and we’ve our set of demands this time too” and he listed them out.

Rolling back the hike in Petrol/Diesel prices
Only local equipment/vehicles should be allowed for sand mining in any locality
Take action to stop irregularities/corruption in sand mining
The payment for mining permits should be received as “Demand Draft” and not Cash
He placed a request to the Chief Minister to kindly consider their request and act on their demands

“We at TEMOWA’s also conduct welfare programs in schools and offer assistance for the needy and the poor in possible ways. We conduct a lot of blood donation and health camps that has benefitted a lot of people. Still we’ll continue to do more on our part” said Mr. KathiparaJanardhanan as he signed off.

குவாரிகளி்ல்சவூடுமண்அள்ளுவதில்நடக்கும்முறைகேடுகளைதடுத்துநிறுத்தவேண்டும்

தமிழகஅரசுக்குமண் அள்ளும்

இயந்திர உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை, ஏப்.25-

தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையார்கள் சங்கத்தின் 16ம் ஆண்டு விழாசென்னை நந்தனம் YMACA வளாகத்தில் இன்று நடைறெ்றது.

விழாவிற்கு சங்கத்தின் தலைவர் கத்திபாரா ஜெனார்த்தனன் தலைமைதாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

இந்த ஆண்டுவிழாவின் மைய நிகழ்வாக 100 அரங்குகள் கொண்ட பிரமாண்டமானகண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களதுவாகனங்களை கண்காட்சியில் காட்சிபடுத்தியது. மேலும் மண் அள்ளும்இயந்திரங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் கண்காட்சியில்இடம்பெற்றன. கண்காட்சியை இன்று காலை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர்குலசேகரன் திறந்து வைத்தார்.

வரலாற்றில் தமிழகத்தில் முதன் முறையாக மண் அள்ளும் பல்வேறு விதமானஉலகத்தரத்திலான வாகனங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. கண்காட்சியைஆண்டு விழாவிற்கு வந்த நூற்றுகணக்கனோர் பார்வையிட்டர்.

மாலையில், விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மத்தியஅமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன் அவர்கள்கண்காட்சி அரங்குகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டார். அவருடன் சங்கத்தின்தலைவர் கத்திபார ஜெனார்த்தனன் மற்றும் சங்க பிரநிதிகளும் கண்காட்சிஅரங்குகளை பார்வையிட்டனர்.

ஆண்டு விழா மற்றும் கண்காட்சி குறித்தும் சங்கத் தலைவர் கத்திபாராஜெனார்த்தனன் தெரிவித்ததாவது:-

நாங்கள் ஆண்டுதோறும் சங்கத்தின் விழாவை நடத்தி வருகிறோம். இந்தாண்டு16-வது ஆண்டு விழாவை நடத்துகிறோம். கடந்த 11- ஆண்டுகள் முன்னாள் மத்தியஅமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு நடக்கும் இந்த நிகழ்சியையொட்டி பிரமாண்டமான கண்காட்சிநடத்தியது மிகவும் சிறப்பானது. கண்காட்சியானது அனைவருக்கும் பயன் தரும்வகையில் அமைந்தது.

எங்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் கோரிக்கைகள் வைத்து வருகிறோம்.அதேபோன்று இந்தாண்டு கோரிக்கை வைக்கிறோம்.

தொடரும்டீசல் விலை உயர்வை கண்டிக்கிறோம். டீசல் விலை உயர்வைதிரும்ப பெறவேண்டும்.
ஒருமணல்குவாரியில் இருந்து மண் எடுத்து செல்ல, அதே பகுதிவானங்களையும், இந்திரங்களையும் பயண்படுத்த வேண்டும்.
குவாரிகளி்ல்சவூடுமண்அள்ளுவதில்நடக்கும்முறைகேடுகளைதடுத்துநிறுத்தவேண்டும்.

ஏரி மண் குவாரிகளில் மண் எடுத்து செல்ல வாங்கப்படும் பணத்தைரொக்கமாக பெறமால் ‘‘வரவோலை’’-யாக பெறவேண்டும்.
இந்த கோரிக்கைகளை முதல்வர் கனிவோடு பரிசிலினை செய்துநடவடடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், எங்கள் சங்கத்தின் ஆண்டுதோறும் ஏழை-ஏளியவர்களுக்கு,பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறோம்.மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள் நடத்தி வருகிறோம். இவைகள்மூலமாக ஏராளமனோர் பயன்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *