full screen background image
Search
Monday 17 November 2025
  • :
  • :
Latest Update

கலர்ஸ் கிரியேட் பேஷன்

கலர்ஸ் கிரியேட் பேஷன்

கலர்ஸ் கிரியேட் பேஷனின் இரண்டாவது கிளையின் பிரம்மாண்ட திறப்பு விழா தி நகரில் உள்ள ரெசிடென்சி டவரில் (24/02/2017) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல், திருமதி நிஷா தோட்டா, திரு அமர் பிரசாத் ரெட்டி, விஜயலக்ஷ்மி,நடிகர் முரளி ராம்,நடிகை நிஷா,மிதுன் தேவா , MD நபீஸ், திருமதி பத்மினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதைப்பற்றி இதன் உரிமையாளர் திருமதி திவ்யா அருண்குமார் கூறுகையில்

கலர்ஸ் கலாச்சார துணிவகைகளின் சிறப்பம்சங்கள் நிறைந்த, மேல்நாட்டு கலாச்சாரமும் இந்திய கலாச்சாரமும் ஒருங்கிணைந்த ஆடைகளின் சங்கமம்.இங்கு ஆடைகள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் நவீன தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் மிக நேர்த்தியான முறையில்,நியாமான முறையில் தரமான ஆடைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றனர்.
கலர்ஸ் குழுமம் சமூக அக்கறையுடன் பெண்கள் மேம்பாட்டிற்கான அனைத்து வழிவகைகளையும் செய்வதோடு மட்டுமல்லாமல் பெண்கள் ,விதவைகள், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.மேலும் இவர்கள் சுற்றுசூழல் மேம்பாட்டிற்காக தனிச்சிறப்புமிக்க பீமா மூங்கில் மரங்களை தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *