தமிழ் சினிமாவின் தலைசிறந்த ஜாம்பாவான்கள் பாராட்டி ட்வீட் செய்யும் “ எனக்கெனவே “ வீடியோ ஆல்பம் பாடல் ! அப்படி அதில் என்ன தான் ஸ்பெஷல் ??
எனக்கெனவே வீடியோ ஆல்பம் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி ஆன்லைன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இப்பாடலில் தன்னுடன் நடனப்பள்ளியில் நடனம் பயிலும் ஒரு பெண்ணை மிகவும் ஆழமாக காதலிக்கும் நாயகன் அவளிடம் தன்னுடைய காதலை வித்யாசமாக ப்ரபோஸ் செய்வது போல் அமைந்துள்ள கிளைமாக்ஸ் காட்சி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
ரசிகர்களிடம் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகர் , நடிகையர் , இயக்குநர்கள் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்பாடலை பாராட்டியுள்ளனர்.நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் , நிக்கிகல்ராணி , சஞ்சனா ஷெட்டி , சாந்தனு பாக்யராஜ் , ஹரிஷ் கல்யான் , கயல்சந்திரன் , நட்ச்சத்திர மேலாளர் ஜெகதிஷ் மற்றும் திரையுலகத்தினர் பலர் இப்பாடலை பாராட்டியுள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ்குமார் பாடியுள்ள இப்பாடலுக்கு இசை கணேசன் சேகர் , இயக்கம் கார்த்திக் ஸ்ரீ , படத்தொகுப்பு பிரவீன் கே.எல் , ஒளிப்பதிவு சுந்தர் ராகவன். ஜெகதீசன் RV , நவநீதபாபு மற்றும் நரேந்திரன் சுந்தரம் தயாரித்துள்ள இப்பாடலில் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் ராகேஷ் ராஜன் ஆகியோர் கதாநாயகி , கதாநாயகனாக நடித்துள்ளனர்.
கயல் சந்திரன் உட்பட திரையுலக பிரபலங்கள் பலர் கார்த்திக் ஸ்ரீயின் முதல் படத்துக்காக தாங்கள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். தங்களுடைய வெள்ளித்திரை படைப்புக்காக தயாராகிவரும் இக்குழுவுக்கு இது மேலும் மகிழ்ச்சியை தந்துள்ளது குறிப்பிடதக்கது.
Enakenaway Musical video is getting viral on YouTube. Check out what celebrities are raving it about !!
Enakenaway is a musical video that poetically captures the urge of a man to propose his girl and make her flatter at one go. The song is sung by GV Prakash Kumar, Composed by Ganesan Sekar, Directed by Karthick Sri. Karthick is an assistant director of M.Rajesh. Lead cast of the song is Smruthi Venkat and Rakesh Rajan. It is shot stunningly by Sundar Raghavan and arranged emotionally by Praveen KL. It got released in YouTube few days back and been getting accolades allover. Many celebrities are raving about it and congratulating the director and musician for a fantastic debut. Aishwarya Rajesh, Nikki Galrani, Shanthanu Bagyaraj, Kayan Chandran, Harish Kalyan and celebrities manager Jagadish have shared their appreciation on twitter. Kayal Chandran went one step furthur saying he is already waiting for the debut film from the same team. Such was his excitement. This musical video is produced by Jagadeesan RV, Navaneetha babu, and Narendran Sundaram.
#Enakenaway – A @Ganesansmusic88 musical
Sung by @gvprakash
Dir by @karthickdir
Edit by @Cinemainmygenes
#Link