full screen background image
Search
Sunday 13 October 2024
  • :
  • :

Pyaar Prema Kaadhal goes to Bollywood.

Pyaar Prema Kaadhal goes to Bollywood.

When you find three languages for a single word as a title , that film automatically gets the visa to cross the linguistic borders.

Pyaar Prema Kaadhal starring Harish Kalyan and Raiza Wilson in the lead , directed by Elan and produced by Yuvan Shankar Raja in association of K productions Raja Rajan goes across the linguistic borders. The script which is believed to be an absolute youth entertainer had attracted some prominent Hindhi production houses and it is widely speculated that they are very keen to do the re make. The talks are said to be on this now.

“Love has no language or borders. This news is partially right. All thanks to the great reach of the song “High on Love” , but can’t really reveal much about it at this moment as we’re working on the quick release of PPK”


The hype that is surrounding the film makes it to the most expected film in the coming days.

ஹிந்திக்கு போகும் “பியார் பிரேமா காதல்”

ஒரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தம் கற்பிக்கும் தலைப்பு கொண்ட ஒரு படம் , மொழி பிராந்தியங்களை தாண்டி செல்வது இயற்கைதான்.

“பியார் பிரேமா காதல்” என்ற இளைஞர்களை சுண்டி இழுக்கும் தலைப்பில் துரிதமாக தயாராகி வரும் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்க , இளம் இயக்குனர் இலன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே productions ராஜ ராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ள இந்தப் படத்தின் மாற்று மொழி உரிமையை வாங்க பெரும் போட்டா போட்டி நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் ஹிந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது.

‘ காதலுக்கு மொழி அவசியமில்லை. காதலை பற்றிய படங்களுக்கும் மொழி அவசியமில்லை. ” High on Love” என்று துவங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் ஆனதின் பிரதிபலன் இது. இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பதால், ஹிந்தி ஆக்கத்தை பற்றிய விவரங்கள் தெரிவிப்பதற்கு இன்னமும் அவகாசம் தேவை” என்கிறார் இயக்குனர் இலன்.

Cast & Crew

Cast

Harish Kalyan
Raiza Wilson

Crew
Director – Elan
Production Company – YSR Films pvt Ltd & K Productions
Producer – Yuvan Shankar Raja, SN.Rajarajan and Irfan Malik
Music -Yuvan Shankar Raja
Editor – Manikumaran Shankara
Cinematography – Raja Bhattacharyaa
Art director – E. Thyagarajan




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *