22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ்) வருகிற ஏப்ரல் 27 வெளியாகிறது !
மார்வல் காமிக்ஸ் அனைத்து தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த தயாரிப்பு நிறுவனம். மார்வல் காமிக்ஸ் மூலம் திரையில் வந்து நம்மை கவர்ந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களின் மனத்திலும் தனி இடம் உண்டு. அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து நம்மை மகிழ்விக்கும் வகையிலான படைப்பாக கொடுப்பதில் அவேஞ்சர்ஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு வெளிவந்த அவேஞ்சர்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் முன்னர் அவேஞ்சர்ஸ் (2012) , இதன் இரண்டாம் பாகம் அவேஞ்சர்ஸ் அல்ட்ரான் ( 2015) ஆகியவை வெளியாகி வெற்றி பெற்றுள்ளது தற்போது இதன் மூன்றாம் பாகம் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் ) 22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு ( தாநோஸ் ) மோதும் வகையில் தற்போது வெளியாகவுள்ளது.
படத்தில் இடம்பெற்றுள்ள எல்லா கதாபாத்திரங்களுக்கும் இங்கே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரில் மிகப்பெரிய ஹாலிவுட் நடிகர் பட்டாளமே உள்ளது
ராபர்ட் டவுனி ஜூனியர் டோனி ஸ்டார்க் / ஐயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
க்ரிஸ் ஹேம்ஸ்வார்த் தார் என்ற கதாபாத்திரத்திலும்
மார்க் ரூபலோ ப்ருஸ் பண்ணேர் / ஹல்க் கதாபாத்திரத்திலும்
க்ரிஸ் ஈவனஸ் ஸ்டீவ் ரோஜெர்ஸ் கதாபாத்திரத்திலும்
ஸ்கார்லெட் ஜோகன்சன் நடாஷா / ப்ளாக் விடோவ் கதாபாத்திரத்திலும்
தாம் ஹாலேன்ட் பீட்டர் பார்கர் / ஸ்பைடர் மேனாகவும்
சாட்விக் போஸ்மன் T ‘சல்லா / ப்ளாக் பாந்தராகவும்
பவுல் பேட்டனி விசனாகவும்
எலிசபத் ஒல்சென் வண்டா / ஸ்கார்லெட் விடசாகவும்
செபஸ்டின் ஸ்டான் பக்கி பர்ன்ஸ் / வைட் வொல்பாகவும்
டாம் ஹிட்டில்சன் லோகியாகவும் நடித்துள்ளனர்.
இதில் பெரும்பாலும் மார்வல் உலகில் எல்லோரும் ஏற்று நடித்த தங்களுடைய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துவருகிறார்கள்.
படத்தின் தெலுங்கு வெர்ஷனில் இடம் பெறும் தாநோஸ் கதாபாத்திரத்துக்கு தெலுங்கின் முன்னணி நடிகர் ரானா டகுபாதி டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூசோ சகோதர்கள் – அந்தோணி ரூசோ மற்றும் ஜோ ரூசோ இப்படத்தை இயக்கியுள்ளனர். ஆலன் சில்வர்ஸ்திரி இசையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு ட்ரென்ட் ஒப்லேச்.
அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் நான்கு மொழிகளில் (தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் ) வெளியாகிறது.
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..L to R: Rocket (Voiced by Bradley Cooper), Thor (Chris Hemsworth) and Mantis (Pom Klementieff)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Thor (Chris Hemsworth)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Thanos (Josh Brolin)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..L to R: Thor (Chris Hemsworth), Rocket (voiced by Bradley Cooper) and Groot (voiced by Vin Diesel)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Thanos (Josh Brolin)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Spider-Man/Peter Parker (Tom Holland)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Hulkbuster..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Iron Man (Robert Downey Jr.)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Thanos (Josh Brolin)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Captain America/Steve Rogers (Chris Evans)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Black Panther/T’Challa (Chadwick Boseman), in b/g M’Baku (Winston Duke), Captain America (Chris Evans) and Winter Soldier (Sebastian Stan)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Spider-Man/Peter Parker (Tom Holland)..Photo: Chuck Zlotnick..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Loki (Tom Hiddleston)..Photo: Chuck Zlotnick..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..L to R: Okoye (Danai Gurira), Black Panther/T’Challa (Chadwick Boseman), Captain America/Steve Rogers (Chris Evans), Black Widow/Natasha Romanoff (Scarlet Johansson) and Winter Soldier/Bucky Barnes (Sebastian Stan)..Photo: Chuck Zlotnick..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Shuri (Letitia Wright) and Bruce Banner (Mark Ruffalo) ..Photo: Chuck Zlotnick..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..L to R: Doctor Strange/Stephen Strange (Benedict Cumberbatch), Iron Man/Tony Stark (Robert Downey Jr.), Bruce Banner/Hulk (Mark Ruffalo) and Wong (Benedict Wong)..Photo: Chuck Zlotnick..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..L to R: War Machine/James Rhodes (Don Cheadle), Captain America/Steve Rogers (Chris Evans) and Black Widow (Scarlett Johansson)..Photo: Chuck Zlotnick..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..L to R: Doctor Strange (Benedict Cumberbatch) and Wong (Benedict Wong)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..L to R: Scarlet Witch/Wanda Maximoff (Lizzie Olsen) and Vision (Paul Bettany)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Bruce Banner/Hulk (Mark Ruffalo)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Tony Stark/Iron Man (Robert Downey Jr.) w/ Doctor Strange (Benedict Cumberbatch), Bruce Banner (Mark Ruffalo) and Wong (Benedict Wong) in the background L to R. ..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..Falcon (Anthony Mackie) flying over Wakanda battlefield..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..L to R: War Machine (Don Cheadle), Winter Soldier/Bucky Barnes (Sebastian Stan), Black Widow/Natasha Romanoff (Scarlet Johansson), Captain America/Steve Rogers (Chris Evans), Hulk (Mark Ruffalo), Okoye (Danai Gurira), Falcon (Anthony Mackie) and Black Panther/T’Challa (Chadwick Boseman)..Photo: Film Frame..©Marvel Studios 2018
- Marvel Studios’ AVENGERS: INFINITY WAR..L to R: Star-Lord/Peter Quill (Chris Pratt), Groot (voiced by Vin Diesel), Gamora (Zoe Saldana), Mantis (Pom Klementieff), Rocket (voiced by Bradley Cooper) and Drax (Dave Bautista)..Photo: Film Frame..©Marvel Studios 2018
AVENGERS: INFINITY WAR (TAMIL) – 22 SUPER HEROES AND A SINGLE VILLAIN TO LOCK HORNS ON APRIL 27
Marvel Comics has always found itself inherent to the kids of all generations. The craze and fame that it carried beyond years eventually has been found in a greater realm through celluloid, where the superheroes in comics became the gigantic matinee idols across the planet. The ‘AVENGERS’ has offered us the most enthralling experience of bringing superheroes together. In fact, the franchise has amplified its domain to the pinnacle of infinity with every installment. Following Avengers (2012) and its second part – Avengers: Age of Ultron (2015), the third part ‘AVENGERS: INFINITY WAR’ brings a much Brobdingnagian scenario of 22 Superheroes. Guess what’s more spectacular than this? They are all gonna lock horns with just a single villain – THANOS.
Every character in the film is a spin-off from Marvel Comics and they have a huge fan following base across the globe.
Avengers Infinity War has an ensemble star-cast involving
Robert Downey Jr. as Tony Stark/Iron Man
Chris Hemsworth as Thor
Mark Ruffalo as Bruce Banner / Hulk
Chris Evans as Steve Rogers
Scarlett Johansson as Natasha Romanoff / Black Widow
Benedict Cumberbatch as Stephen Strange
Don Cheadle as James “Rhodey” Rhodes / War Machine
Tom Holland as Peter Parker / Spider-Man
Chadwick Boseman as T’Challa / Black Panther
Paul Bettany as Vision
Elizabeth Olsen as Wanda Maximoff / Scarlet Witch
Anthony Mackie as Sam Wilson / Falcon
Sebastian Stan as Bucky Barnes / White Wolf
Tom Hiddleston as Loki
Idris Elba as Heimdall and many actors from the Marvel Cinematic Universe will be reprising their own roles in this movie.
More than all, what’s going to be a bigger attraction is that Rana Daggubati has dubbed in Telugu for the character of Thanos. The most dashing baddie from the ‘Baahubali’ franchise rendering voice for the planet’s most dreaded villain is definitely going to add more intensity to the film.
Russo Brothers – Anthony Russo and Joe Russo have directed this film, which has musical score by Alan Silverstri and cinematography handled by Trent Opaloch.
Avengers Infinity War (Tamil,Telugu,Hindi,English) is scheduled for release in India on April 27, 2018.
(This is a small request to all our media friends. Kindly send the published links of this press release of your esteemed websites. It would be nice to see the links of articles if you have published on your self interest. Thank you)



































