‘செக்க சிவந்த வானம்’ குறித்த தகவல்கள்😍
🎬மணிரத்னம் இயக்கத்தில் ⭐அரவிந்த் சுவாமி, ⭐சிம்பு, 💃ஜோதிகா, ⭐விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 🎥‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் ⭐அரவிந்த் சுவாமிக்கு ஜோடியாக 💃ஜோதிகா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது😯. கடந்த மாதம் விறுவிறுவென தொடங்கிய இத்திரைப்படத்தின் 📹படப்பிடிப்பு திரைத் துறை வேலைநிறுத்த அறிவிப்பால்🔈 ரத்து செய்யப்பட்டு🚫 பாதியில் நிற்கிறது😟. வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததும், தன் குழுவினருடன் இணைந்து வட இந்தியா முழுக்க திட்டமிட்டு வைத்திருக்கும் இடங்களில் 📹படமாக்க உள்ளாராம் 🎬மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.