full screen background image
Search
Saturday 12 October 2024
  • :
  • :

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு நடிகர் சங்கத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு நடிகர் சங்கத்தில்​​ இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது​​

நடிகர் சங்கத்தில்
ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!

நடிகர் சங்கத்தில்​ ​இன்று, மறைந்த​ ​நடிகை’பத்மஸ்ரீ’ ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் சங்க தலைவர் M.நாசர் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் நடிகர்கள் சிவகுமார், K.பாக்யராஜ்,நடிகை அம்பிகா,ஸ்ரீபிரியா,சத்யபிரியா நடிகர் சங்க பொருளாளர் SI.கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், பசுபதி,பிரேம், அயூப் கான், M.A.பிரகாஷ், குட்டி பத்மினி , C.சிவகாமி மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, ஹேமச்சந்திரன்,மருதுபாண்டியன் ,V.K.வாசுதேவன்,பழ.காந்தி,G.காமரஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகை விஜயகுமாரி நடிகர் சங்க கட்டிட நிதிகாக ரூ 5 லட்சம் வழங்கியுளார். இதை அவர் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் இன்று வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்க சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *