full screen background image
Search
Wednesday 12 February 2025
  • :
  • :

UNANU brings Technology solution to Indian Logistics Sector

UNANU brings Technology solution to Indian Logistics Sector
• Mobile Application for Transportation & Logistics Set to Launch
Chennai, 14th February 2018 : UNANU Logistics, a company offering the latest communication, online payments and tracking technologies to the transportation industry, announced today that they will be launching in Chennai and the surrounding areas in Tamil Nadu. Since the company’s founding in 2017, UNANU Logistics has been solely focused on bringing the latest tools through the web and mobile platforms to transportation companies nationwide.

Logistics industry in India is seeing a rapid growth with many factors contributing, such as the changing tax system, industrialization and entry of foreign players. However, one of the challenges that the industry face is the poor infrastructure such as road conditions, lack of manpower and organized supply chain. Providing solutions to one of the major challenges, which is the unorganized demand management and supply chain, UNANU a truck aggregator app was launched in Chennai.

“Technological adaptation in the logistics space is at a relatively slower pace, particularly for small to mid-size businesses in India, making it the perfect market to introduce our product & technological capability.” says UNANU Logistics CEO & Founder Srini Sundar. At UNANU, we are currently engaging with a large set of fleet owners & transportation/shipping companies to showcase how our revolutionary product can lower shipping costs and freight charges, so companies can improve their quality of service, rather than just the number of shipments.

UNANU will benefit the shippers by providing quality freight services and on the flip side, the fleet owners can effectively manage the utilization of the vehicles. “In many cases, the vehicles return empty or have to halt for days together to get an order that they can ship back. To provide return load support, UNANU will be a great platform,” he further adds.

The scenario of tech driven logistics in India is emerging over the last few years and bringing a digitized solution to truck aggregator will automate processes like delivery status, load find and driver payment providing real time updates on consignments from pickup to delivery. “This model of business will minimize the operational costs and expenses on deadheads, thereby enabling efficient use of fuel,” he concludes.

இந்தியலா ஜிஸ்டிக்ஸ் துறைக்கு தொழில் நுட்பத்தீர்வை கொண்டு வரும் உனானு
• போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவைகளுக்கான மொபைல் செயலி அறிமுகமாகிறது
சென்னை, 2018, பிப்ரவரி 14 : போக்குவரத்து தொழில் துறைக்கு சமீபத்திய தகவல் பரிமாற்ற வசதிகள், ஆன்லைனில் பணம் செலுத்தல்கள் மற்றும் வாகன அமைவிடத்தில் கண்டறியும் தொழில் நுட்பங்கள் மீதான சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான உனானு லாஜிஸ்டிக்ஸ், சென்னை மாநகரிலும் தமிழ்நாட்டில் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்களது செயல் நடவடிக்கையை தொடங்க விருப்பதாக இன்று அறிவித்திருக்கிறது. 2017-ம் ஆண்டில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து நாடெங்கிலுமுள்ள போக்குவரத்து நிறுவனங்களுக்கு வலைதள மற்றும் அலைபேசி (வெப் ரூ மொபைல்) செயல் தளங்கள் வழியாக மிக சமீபத்திய கருவிகளை வழங்குவது மீது மட்டுமே தனிகவனம் செலுத்த pவந்திருக்கிறது.

இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் தொழில் துறையானது, சமீபகாலமாக அதிவேக வளர்ச்சியை கண்டுவருகிறது. மாறிவரும் வரிவிதிப்பு, தொழில் மயமாக்கல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்திருப்பது போன்ற பல அம்சங்கள் இந்த வளரச்;சிக்கான காரணிகளாக பங்களிப்பை வழங்கி வருகின்றன. எனினும், சாலை நிலைகள், போதுமான திறன்மிக்க பணியாளர்களும் மற்றும் முறைப்படுத்தப்பட்ட வழங்கல் சங்கிலி (சப்ளைசெயின்) இல்லாத நிலை போன்ற மோசமான உட்கட்டமைப்பு வசதி என்பது இத்தொழில் துறை எதிர்கொள்கிற பலசவால்களுள் ஒன்றாகும். ஒழுங்கு முறைப்படுத்தப்படாத தேவை மேலாண்மை மற்றும் வழங்கல் சங்கிலி என்ற மிகபிரதான சவால்களுள் ஒன்றிற்கு தீர்வுகளை வழங்குவதற்காக உனானு என்ற ட்ரக் அக்ரிகேட்டர் செயலியை (ஆப்) இந்நிறுவனம் சென்னையில் அறிமுகம் செய்திருக்கிறது.

‘லாஜிஸ்டிக்ஸ் செயல் தளத்தில் தொழில ;நுட்ப சாதனங்களையும், வசதிகளையும் செயல்படுத்துவது என்பது ஒப்பீட்டளவில் மிககுறைவான வேகத்திலேயே நடந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் சிறியமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்தியில் தொழில் நுட்பமேம்பாடுகளை புகுத்துவது குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாக எங்களது தயாரிப்பையும் தொழில ;நுட்பத்திறனையும் அறிமுகம் செய்வதற்கான மிகபொருத்தமான சந்தையாக இத்துறை இருக்கிறது,” என்று கூறுகிறார் உனானு லாஜிஸ்டிக்ஸ்-ன் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான திரு. ஸ்ரீநி சுந்தர். ‘எங்களது புரட்சிகரமான இந்த தயாரிப்பு, ஷிப்பிங் செலவுகள் மற்றும் போக்குவரத்து கட்டணங்களை கணிசமாக குறைப்பதால், நிறுவனங்கள் அவர்களது ஷிப்மெண்ட்டுகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிப்பதற்கு பதிலாக அவர்களது சேவையின் தரத்தை மேம்படுத்த முடியும் என்று தெளிவாக வெளிப்படுத்து வதற்காக போக்குவரத்து ஃ ஷிப்பிங் நிறுவனங்கள் மற்றும் ஏராளமான வாகனங்களின் தொகுப்பை கொண்டிருக்கும் ஃபிலீட் உரிமையாளர்கள் ஆகியோரை நாங்கள் தற்போது தொடர்பு கொண்டு வருகிறோம்,”என்று அவர் மேலும் கூறினார்.

துரமான சரக்குபோக்குவரத்து சேவைகளை வழங்குவதன் மூலம் உனானு, ஷிப்பிங் நிறுவனங்களுக்கு சிறப்பான ஆதாயத்தை வழங்கும். அதன் மறுபக்கத்தில், ஃபிலீட் உரிமையாளர்கள் அவர்களது வாகனத்தின் பயன்பாட்டை திறம்பட நிர்வகிக்கமுடியும். ‘பலநேரங்களில் ட்ரக்குகள் ஃ வாகனத்தை ஒருடிரிப்பை முடித்த பிறகு திரும்ப கொண்டுவருவதற்கான ஆர்டர் கிடைப்பதற்காக பலநாட்கள் ஓரிடத்திலேயே காத்திருக்க வேண்டியிருக்கிறது அல்லுத காலியாக திரும்பவர வேண்டியிருக்கிறது. திரும்பவருவதற்கு சரக்குகளை பெறுவதற்கான செயல்பாட்டில் உனானு சிறப்பான ஆதரவளிக்கும் செயல்தளமாக இருக்கும்,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.

தொழில் நுட்பசாதனங்கள் மற்றும் உத்திகளை பயன்படுத்துகிற லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடானது, கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வருகிறது. ட்ரக் அக்ரிகேட்டருக்கு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தீர்வை வழங்குவது, சரக்கு டெலிவரி செய்யப்படும் நிலை, லோடுகளை கண்டறிவது மற்றும் ஓட்டுநருக்கு பணம் வழங்குவது போன்ற செயல் முறைகளை தானியக்க செயல் பாடாக மாற்றும்@ அத்துடன் வாடிக்கையாளரிடமிருந்து சரக்குகளை பெறுவதிலிருந்து அனுப்பப்படும் நபருக்கு அதை எடுத்துச் சென்று வழங்குவது வரை நிகழ்நேர தகவல்களை இது வழங்கும். இந்த செயலி அடிப்படையிலான பிசினஸ், இயக்க செலவுகளையும் மற்றும் தேவையின்றி மேற்கொள்ளப்படும் பயணங்கள் மீதான செலவுகளையும் குறைப்பதன் மூலம், வாகனத்தின் எரிபொருள் திறம்பட பயன்படுத்தப்படுவதை சாத்தியமாக்குகிறது,” என்று ஸ்ரீநி சுந்தர் மேலும் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *