full screen background image
Search
Tuesday 16 July 2024
  • :
  • :
Latest Update

MaKaPa Anandh Launches ‘Wedding Street’ & ‘Gleeful Cards’!

MaKaPa Anandh Launches ‘Wedding Street’ & ‘Gleeful Cards’!

திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’. சென்னை ஓ எம் ஆர் சாலையில் AGS Cinemas & ‘புட் ஸ்ட்ரீட்’ அருகில் இந்த ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’ அமைந்துள்ளது.

இந்த ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’ மற்றும் இதில் அமைந்துள்ள ‘Gleeful Cards’ எனும் கடையையும் திரைப்பட நடிகர் மா.கா.பா. ஆனந்த் துவக்கி வைத்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *