full screen background image
Search
Wednesday 12 February 2025
  • :
  • :

Balloon Movie News

One of the main credentials that a movie gets before it’s release is its satellight right being bought by one of the leading channels for a huge sum. ‘Balloon’ directed by debutant Sinish and Produced by ‘70mm Entertainment’ is starred by Jai, Anjali and Janani Iyer. This horror flick whose theatrical right has been bought by ‘Auraa Cinemas’ is all set to release on December 29th.

The latest big news about ‘Balloon’ is that the movie’s satellite rights have been bought by Zee Tamil for a whopping price. This speaks volumes about the movie’s content, quality and commercial value. The expectation for ‘Balloon’ has been on the rise right from the time its interesting poster released. ‘Balloon’ joins the list of highly anticipated films of the last quarter of the year 2017.

ஒரு படத்திற்கு ரிலீசுக்கு முன்பே கிடைக்கும் முக்கியமான அங்கீகாரம் அப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை முன்னணி சேனல்களில் ஒன்று பெறுவது ஆகும். சினீஷ் இயக்கத்தில், ’70 mm என்டர்டைன்மெண்ட்’ நிறுவனம் தயாரிப்பில் , ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி வரும் 29 ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘பலூன்’. இந்த படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ‘Auraa Cinemas’ பெற்றுள்ளது அனைவரும் அறிந்த விஷயமே.

‘பலூன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ‘Zee Tamil’ சேனல் ஒரு மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளது என்பதே தற்பொழுதைய பரபரப்பு செய்து. இந்த செய்தி இப்படத்தின் கதை வலு, தரம் மற்றும் ஜனரகத்தன்மை ஆகியவற்றுக்கு ஒரு பெரிய சான்றாக அமைந்துள்ளது. இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்த நாள் முதலே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூட ஆரம்பித்தது. 2017 ஆம் ஆண்டின் கிடைசி பாகத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘பலூன்’ ஆகியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *