7C’s Entertainment Private Ltd., and Amme Narayana Entertainment present Oru Nalla Naal Paathu Sollren
The teaser of “Oru Nalla Naal Paathu Sollren” which has gained monstrous visibility thanks to the intriguing content and versatile performance is invoking claps. Literally so, as the company that acquired the Tamilnadu theatrical relesse of this film happens to be Clap Board productions which had marked their presence in the film industry with few noteworthy films. Oru Nalla Naal Paathu Sollren is scheduled to release on Jan 2018 is much expected in the basis of Vijay Sethupathi ‘s popularity, Gautham Karthik ‘s energy and content strength of director Arumugakumar.
” We are extremely delighted over this development.The audience can initiate the journey of oru nalla naal paathu solren in the beginning of the year 2018. Good omen in the title is all over the film and it will have huge influence in the film too”said Producer with pride.
7C’S Entertainment Private Ltd’ மற்றும் ‘அம்மே நாராயணா என்டர்டைன்மெண்ட்’ இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
சமீபத்தில் ரிலீசான இப்படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்யாசமான கதையும், அது சொல்லப்பட்ட விதமும் , நடிகர்களின் அற்புதமான நடிப்புமே இந்த பெரிய வரவேற்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் ‘Clap Board Productions’ ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தமிழக திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. ஒரு ரசிகனின் பாராட்டு claps மூலமே வெளிப்படும். அந்த claps, படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலே இருப்பது குறிப்பிடத்தக்கத்து. இப்படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதிபதியின் புகழ் , கவுதம் கார்த்திக்கின் ஆற்றல் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் திறன் இப்படத்தை சிறப்பாகியுள்ளது எனக்கூறப்படுகிறது.
” எங்களுக்கு இந்த வளர்ச்சி சந்தோஷமளிக்கிறது . 2018 ஆம் ஆண்டை தமிழ் சினிமா ரசிகர்கள் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தோடு இனிதே தொடங்கலாம் . இப்படம் நிறையபேரின் நல்லாசிகளை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என இப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.