அமரர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 109 – வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பூச்சிமுருகன், நியமன செயற்குழு உறுப்பினர் காஜாமொய்தீன் மற்றும் நடிகர்.பாலாஜி, சங்க பொது மேலாளர் பாலமுருகன், ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .