Actor & Composer Gvprakash meet Tamilnadu CM Edappadi K. Palaniswami
நடிகர் மற்றும் மியூஸிக் டைரக்டருமான ஜி.வி.பிரகாஷ்குமார் ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக 10 கோடி நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க மத்திய அரசு முன்வந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
#HarvardTamilChair #GVPrakash