full screen background image
Search
Wednesday 26 March 2025
  • :
  • :
Latest Update

தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் – நந்தினி திருமணம் இன்று நடைபெற்றது

தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் – நந்தினி திருமணம் இன்று நடைபெற்றது

தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் (ABI & ABI Pictures) – நந்தினி திருமணம் இன்று (27-10-2017, வெள்ளிக்கிழமை) காலை சென்னை திருவான்மியூர் உள்ள ஸ்ரீ ராமசந்திரா கல்யாண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.30க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

Mr. Abinesh Elangovan BE.,MBA.,LLB., (Vice Chairman & CEO, ABI & ABI Group of Companies, Institutions & Media)

Son of

Dr.T. Elangovan (Chairman, Abi & Abi Group of Companies, Institutions & Media)
Dr.S.Radhika Rani (Specialist in Obstetric & Gynaecology)

Ms. Nandhini Ravindran M.Sc.,

Daughter of

Dr.M.Ravindran (Director, Raj Television Network Limited)
Smt.R.Vijayalakshmi




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *