full screen background image
Search
Sunday 14 April 2024
  • :
  • :
Latest Update

பிரபல முன்னணி ஹீரோ ஊதாசினப்படுத்த பட்ட “வாண்டு

பிரபல முன்னணி ஹீரோ ஊதாசினப்படுத்த பட்ட “வாண்டு”

அறிமுக இயக்குனரான “வாசன் ஷாஜி” “வாண்டு” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் செல்வராகவன் உதவியாளராக மற்றும் சில முன்னனி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பனியாற்றியுள்ளார்.

“வாண்டு” ( North Madras ) நார்த் மெட்ராஸ் – ல் 1970 -1971 நடந்த Street Fight – ல் நடந்த உண்மை சம்பவத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.

இந்த கதையில் இரு கதாபாத்திரம் ( 1 ஹீரோ அப்பா முருகன் ) ( 2 வில்லன் அப்பா மஹா காந்தி ) ஒருத்தரை ஒருத்தர் மோதி கொள்ளும் Kick boxing போட்டியில் ஹீரோ உடைய அப்பா “முருகன்” வில்லனால் தாக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்படுகிறார். ஐந்து வருடம் கழித்து ஜெயித்த வில்லனின் மகன் பயிற்சிப்பெறும் Kick boxing பள்ளியில் ஹீரோவும் சேர்கிறார் பயிற்சியில் இவர்களுக்குள் விரோதம் ஏற்படுகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத வில்லன் “மஹா காந்தி” ஹீரோவுக்கு இடையூறு செய்கிறார்.இந்த விஷயம் இரண்டாவது ஹீரோவான Kick boxing மாஸ்டருக்கு தெரியவருகிறது. மாஸ்டர் ஹீரோவிற்கு அதிக பயிற்சி கொடுக்க பயிற்சி பெற்ற ஹீரோ, வில்லன் “மஹா காந்தி” பையனுடன் வட சென்னையில் பெரிய Street Fight நடக்கிறது இந்த சண்டையில் இருவருக்குள் ஏற்படும் விரோதத்தால் இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது கதை.


இப்படத்தில் தடையறதாக்க மற்றும் கொம்பன் “மஹா காந்தி”, மெட்ராஸ் புகழ் “ரமா”, தெறி fame “சாய் தீனா”, ரோமியோ ஜூலியட் “புவனேஸ்வரி”, 2.0 வில் நடித்துக்கொண்டிருக்கும் “ரவிசங்கர் “, வின்னர் பட தயாரிப்பாளர் “ராமசந்திரன் “, “முருகன்” இவர்களுடன் அறிமுக நாயகன் “சீனு”, “S.R.குணா” “ஆல்வின்” கதாநாயகியாக “ஷிகா” ஆகியோர் நடிக்கின்றனர் புதுமுக இசையமைப்பாளர் “A.R.நேசன்”, பாடல்கள் “மோகன் ராஜன்”, கலை “J.P.K.பிரேம்”, ஒளிப்பதிவு “ரமேஷ்” & “V.மஹேந்திரன்”, படத்தொகுப்பு “ப்ரியன்”, நடனம் “பாபி அன்டனி”, சண்டைப்பயிற்சி “ஓம் பிரகாஷ்”, கதை, திரைக்கதை,வசனம்,இயக்கம் “வாசன் ஷாஜி “, M M power Cine Creation வழங்கும் “வாசன் ஷாஜி ” தயாரிக்கிறார், இணை தயாரிப்பு “டத்தோ N முனியாண்டி”.

“VAANDU” movie news

vaandu is a 2017, Tamil Film Directed by the Debutant “Vashan Shaji”. Who has worked as an erstwhile associate to Director SelvaRaghavan and as Co-directors & Assistant director with other popular directors of Kollywood.
The movie stars “MahaGandhi” – ThadayaraThakka & Komban Villain, “Rama”- Madras , “SaiDeena” – Jigarthanda Villain, “BhuvanaShree” – Romeo Juliet, “Ravishankar” -Robo 2 , Winner “Ramachandiran”-Winner Film Producer and Numerous debutant Artists such as “Chinu”, “S.R.Guna”, “Allwin” & “Shigaa” as heroine & etc., etc., as Main characters.
Vaandu Film is a Raw subject, which narrates a story of North Chennai earlier which was famously known as North Madras (Vada Chennai). This Film tells about the conflicts, anger, frustration between “Two Young Boys and an emotional relationship between the Student & the Master of Kick Boxing which was earlier known as Street Fight- a game of death in 1970’s -1971’, which was legally banned by the Police Department & Government but illegally matches were conducted in localities of North Madras. This game of death, which took lots of Life’s & many left injured behind and the death game continues till today….. !
The movie is lively shot in major localities of North Chennai. The story travels between a boy of poor family background, who wants to become a Fighter like his Father and a boy from rich family who goes coaching with a Master & learns professionally. In one stage the poor boys joins the coaching & learns the Art of Kick boxing and impresses his master. Later master gets close to the poor boy; this makes the rich boy go against to the poor boy & his master itself. Later on conflicts between the boys goes severe. A Local Don makes benefit of this conflicts & makes money by fixing the Fight between the above said ‘vaandugal’ with the help of local Inspector. So, second half of the story tells you about what happens between poor boy-rich boy’s conflict, student-master emotions & lots more. At last the story awaits the audience in hot seat for the climax at the End….!
The Film Title “Vaandu” itself says all about the script is… believe it or not the film has abundant Emotions & required Actions. ‘when with the combination of emotions, love & actions of bringing the imagination into Motion picture’ is all about the screenplay which was carefully carried & sustained by the captain of the ship – the Director’ to present the film in raw manner.
We have done a decent, honest attempt with the new team and effort from the whole team of Cast & Crew has brought a fantabulous output. We are confident, happy with our story, screenplay & performances. Film will be definitely a second the watchable film to the audiences of all the ages. Hope every one of you will Support our Film & make it grand success and welcome our Team to get recognized in the legendary Kollywood of Indian cinema…!

Vaandu Crew

Director: Vashan Shaji

Screenplay: Vashan Shaji

Story: Vashan Shaji

Production: MM Power Cine Creations

Music: A.R.Nesan

Lyrics: Mohan Rajan

Background: A.R.Nesan

Cinematography: Ramesh & V. Mahendran

Editing: Priyan

Choreography: Boby Antony

Stunt: Om Prakash
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *