full screen background image
Search
Sunday 13 October 2024
  • :
  • :

QS stars 4Star rating award to SRM University

QS 4 Star Rating Awarded to SRM University

Chennai 5th October, 2017,

SRM University has been awarded a Four Star rating by Quacquarelli Symonds (‘QS’), a leading global higher education company with over 250 employees across 5 continents spanning over 25 languages. Only two universities in India can boast of this unique distinction and 50 all over the world. In addition to winning the 4-star award overall, SRM University has been awarded the maximum 5- star rating on Teaching, Employability and Inclusiveness.

QS is best known for publishing the QS World University Rankings – the world’s most popular university ranking system. In addition to ranking, QS also carries out QS Stars rating which allows students to get a wider picture of an institution’s qualities, looking at everything from the employability of graduates, to sports facilities and community engagement. It is designed to reflect the nuanced mission of universities and the needs of students who may be interested in things other than those to which traditional rankings are necessarily limited.

The system evaluates universities across a wide range of important performance indicators as set against pre-established international standards. By covering a broader range of criteria than any world ranking exercise, QS Stars™ shines a light on both the excellence and the diversity of the rated institution.

The QS Stars audit evaluates an institution against over 50 different indicators, and awards universities between one and five + stars over eight wider fields, as well as an overall rating. The following criteria, the basis for QS Stars ratings, were selected as the key pillars of what makes a world class university, taking into account a number of factors that are often overlooked in university rankings and other assessments.
Research

Indicators considered here include assessments of research quality amongst academics, productivity (i.e. number of papers published), citations (i.e. how recognized and referred to those papers are by other academics) and awards (e.g. Nobel Prizes or Fields Medals).
Teaching

A key role of a university is the nurture of tomorrow’s finest minds, inspiring the next generation of potential research academics. Typical indicators in teaching quality assessments are collation of student feedback through national student surveys, further study rate and student faculty ratio.
Employability

Graduate employability encompasses more than academic strength, focusing on ‘work-readiness’ – the ability to work effectively in a multi-cultural team, to deliver presentations, to manage people and projects. Common indicators in this area are surveys of employers, graduate employment rates and careers service support.
Internationalization

Here, effective indicators could be the proportion of international students and staff, the numbers of exchange students arriving and departing, the number of nationalities represented in the student body, the number and strength of international partnerships with other universities and the presence of religious facilities.
Facilities

University infrastructure is an indicator which enables students to know what to expect from their university experience. Indicators such as sporting, IT, library and medical facilities, as well as the number of students societies are considered within this criterion.
Online/Distance learning

This category looks at various indicators such as student services and technology, track record, student faculty engagement, student interaction, commitment to online and reputation of the university.
Social Responsibility

Engagement measures how seriously a university takes its obligations to society by investing in the local community as well as in charity work and disaster relief. It also analyses the regional human capital development and environmentally awareness.
Innovation

Innovation, the output of the universities activities and findings to economy, society and culture, has become increasingly relevant for universities.
Arts & Culture

Effective indicators are the number of concerts and exhibitions organized by the institution, the number of credits and cultural awards and cultural investment.
Inclusiveness

This area looks at the accessibility of the university to students, particularly at scholarships and bursaries, disability access, gender balance and low-income outreach.
Specialist Criteria

Excellence in a narrow field is as valid a claim to world-class status as competence in the round. These criteria are designed to extend credit where it’s due. This category looks at accreditations and discipline rankings.

Based on the above parameters QS awards an overall rating also. The process takes around 8-10 months once the university decides to subject itself to the rigorous audit by QS. For SRM University the process started in Dec. 2016.

https://youtu.be/AUo7O8NpRe0

SRM பல்கலைக்கழகத்திற்கு QS Stars-ன் 4 STAR தர மதிப்பீடு!
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு உலக தர சான்றிதழ்!!
கல்வியில் சிறந்து விளங்கியமைக்காக QS Stars-ன் விண்மீன் தர மதிப்பீடு வழங்கப்பட்டது. சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு லண்டனில் உள்ள உலகளாவிய உயர் கல்வி தர தகுதி நிர்ணயம் செய்யும் அமைப்பு, இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்வியில் சிறந்து விளங்கியமைக்காக QS Stars-ன் விண்மீன் தர மதிப்பீடு வழங்கியது. இதற்கான விழாவில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தலைவர் சத்யநாராயணா லண்டன் QS Stars விண்மீன் தர மதிப்பீடு நிறுவனத்தின் ரீஜினல் டைரக்டர் அஸ்வின் பெர்னாண்டோவிடமிருந்து பாராட்டு பத்திரத்தை பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சேதுராமன், இணை துணை வேந்தர் டி. பி. கணேசன் , இயக்குனர் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி முத்தமிழ் செல்வன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Quacquarelli Symonds (‘QS’) அமைப்பு, SRM பல்கலைக்கழகத்திற்கு 4 STAR தர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இந்த அமைப்பு உலகளாவிய உயர்கல்வி முன்னணிக் குழுமம் ஆகும். இது உலகின் 5 கண்டங்களில் 25 மொழிகளில் பரவிய, 250க்கு மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கிவரும் அமைப்பாகும். இந்தப் பெருமையை இந்திய அளவில் 2 பல்கலைக்கழகங்கள் மட்டும், உலகம் முழுவதும் 50 பல்கலைக்கழகங்கள் மட்டுமே அடைந்துள்ளன. தொகுமொத்தமாக இந்த 4 விண்மீன் தரத் தகுதியை வென்ற SRM பல்கலைக்கழகம் – கற்பித்தல், தொழில் வாய்ப்பு, உள்ளடக்கத்தன்மை ஆகியவற்றில் மிக அதிகத் தகுதி நிலையான 5 STAR தரத்தகுதியைப் பெற்றுள்ளது.

QS – உலகப் பல்கலைக்கழக தரமதிப்பீடு வெளியீட்டுக்குப் பெயர் பெற்ற அமைப்பாகும். ‘QS’ – பல்கலைக்கழகத் தரப்படுத்த மதிப்பீடு வழங்குவதில் உலகப் புகழ் பெற்ற அமைப்பாகும். தரவரிசைப்படுத்துவதுடன் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் தரம், தகுதி பற்றிய விரிவான அறிதலை பட்டம் பெற்றவர்களின் தொழில்வாய்ப்பு, விளையாட்டு வசதிகள், சமூகப் பொறுப்புகள் முதலிய கோணங்களில் விளங்கிக்கொள்ளும் நோக்குடன் விண்மீன் உயர்நிலை அளவை உறுதிப்படுத்தும் பணியையும் செய்கிறது. மரபு வழியிலான தரப்படுத்தலுக்கும் அப்பாற் பட்டவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமுடைய மாணவர்களின் தேவைகளையும் பல்கலைக்கழகங்களின் நயமான குழுமைப் பணியையும் எதிரொளிக்கும் வகையில் இந்த விண்மீன் அளவு அறிவித்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிறுவப்பட்டுள்ள பன்னாட்டுத் தரங்களுக்கு மாறாகப் பல்கலைக்கழகங்களின் மிக அகன்ற முக்கிய செயன்மைக் குறியீடுகளை இந்த நிறுவனம் மதிப்பீடு செய்கிறது. QS StarsTM – பிற எந்த உலகத் தரவரிசைப்படுத்தும் முறையைவிட, மிக அகன்ற அடிப்படைகளைத் தான் மதிப்பிடும் கல்வி நிறுவனத்தின் உயர்வுகள்மீதும் பன்முகத் தன்மைகள் மீதும் ஒளி பாய்ச்சுகிறது.
QS Stars – 50 வெவ்வேறு வகையான அளவீடுகளில் மதிப்பீடு செய்து 1 முதல் 5+ வரை விண்மீன் சிறப்பை 8 அகன்ற புலங்களில் வழங்குவதுடன் தொகுமொத்த தரவரிசைப்படுத்தத்தையும் அறிவிக்கிறது. இந்த 8 அளவுருக்கள் பின்வருமாறு : 1. கற்பித்தல் 2. தொழில்வாய்ப்பு 3. ஆராய்ச்சி 4. உலகவயமாதல் 5. வசதிகள் 6. புத்தாக்கம் 7. உள்ளடக்கத் தன்மை 8. சிறப்புத்திட்டம் ஆகியன. QS Stars இந்தத் தணிக்கை நடைமுறையைச் செயற்படுத்த 8-10 மாதங்களை எடுத்துக்கொள்கிறது. இந்த நடைமுறை SRM பல்கலைக்கழகத்திற்கு 2016 திசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *