சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தர்மதுரை சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது மனமகிழ்வை தருக்கிறது,போட்டி பிரிவில் ரூபாய் ஒரு லட்சம் பரிசு நானும் தாயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தனித்தனியாக பெற்றது உண்மையில் சந்தோசம்.இது இப்படத்தின் அற உணர்ச்சிக்கு கிடைத்த விருதாக பார்க்கிறேன்.
என்னுடன் விருது பெற்ற இயக்குநர் ராஜீ முருகன்,மூத்த இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோர்க்கு என் வாழ்த்துக்கள்.